Top 5 Free Apps Learn English Through Tamil
பல நண்பர்களுக்கு ஆங்கிலம் பேச ஆசை இருக்குà®®் ஆனால் கையில் பணம் இருக்காது. Tuition centre சென்à®±ு ஆங்கிலத்தை கற்à®±ுக் கொள்ளலாà®®் என்à®±ு போனால் à®…à®™்கு அவர்கள் எடுக்குà®®் grammar உங்களுக்கு புà®°ியாமல் போகலாà®®். ஆனால் இந்த பதிவில் நான் உங்களுக்கு à®’à®°ு 5 சூப்பரான Android Apps யை எடுத்து வைத்திà®°ுக்கிà®±ேன். இதை நீà®™்கள் பயன்படுத்தி நீà®™்கள் வீட்டில் இருந்தபடியே இலவசமாக ஆங்கிலம் கற்à®±ுக் கொள்ள à®®ுடியுà®®். நீà®™்கள் கற்à®±ுக் கொண்ட ஆங்கிலத்தை யாà®°் என்à®±ு தெà®°ியாத à®’à®°ு நபரிடம் பேசி உங்களுடைய ஆங்கிலத் திறமையை வளர்த்துக் கொள்ள à®®ுடியுà®®்.
App 1 (Learn English in tamil)
இந்த Learn English in Tamil App யை பயன்படுத்தி நீà®™்கள் à®®ுதலில் இருந்து ஆங்கிலத்தை கற்à®±ுக் கொள்ள à®®ுடியுà®®். உங்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெà®°ிய வில்லை என்à®±ாலுà®®் நீà®™்கள் ஈசியாக கற்à®±ுக் கொள்ள à®®ுடியுà®®்.
எடுத்துக்காட்டாக I Do That இதற்கெல்லாà®®் என்ன à®…à®°்த்தம் என்à®±ு கொடுத்திà®°ுப்பாà®°்கள் அதை நீà®™்கள் பாà®°்த்து à®®ிகவுà®®் சுலபமாக கற்à®±ுக் கொள்ள à®®ுடியுà®®்.
இந்த ஆப்பை à®’à®°ு à®®ாதம் தொடர்ந்து நீà®™்கள் பயன்படுத்தி வந்தால் ஓரளவுக்கு நீà®™்கள் ஆங்கிலத்தை கற்à®±ுக் கொள்ள à®®ுடியுà®®்.
App 2 (Spoken English 360 Tamil)
இந்த App ன் பெயர் Spoken English 360 Tamil இந்த à®’à®°ு செயலியை பயன்படுத்துவதன் à®®ூலமாக தினந்தோà®±ுà®®் நீà®™்கள் எங்கெல்லாà®®் செல்கிà®±ீà®°்களோ அந்த இடத்தில் என்னென்ன ஆங்கிலம் பேசுவீà®°்கள் அதை ஓரளவுக்கு தெளிவாக இதில் கொடுத்திà®°ுப்பாà®°்கள் அதை நீà®™்கள் à®®ுà®´ுவதுà®®ாக கேட்டு à®®ிகவுà®®் சுலபமாக பேச à®®ுடியுà®®்.
எடுத்துக்காட்டாக நீà®™்கள் à®’à®°ு ஹோட்டலுக்கு சாப்பிட செல்கிà®±ீà®°்கள் என்à®±ால் à®…à®™்கு என்னென்ன பேச வேண்டுà®®் என்à®±ு தெளிவாக கொடுத்திà®°ுப்பாà®°்கள். அதை நீà®™்கள் பாà®°்த்து தெà®°ிந்து கொண்டு படித்த பின்னர் நீà®™்கள் ஹோட்டல் செல்லுà®®்போது ஆங்கிலத்தில் பேசலாà®®்.
அவர்கள் பேசுவதுà®®் உங்களுக்கு புà®°ியுà®®் இதுவுà®®் à®’à®°ு சிறந்த ஆப் பயன்படுத்தி பாà®°ுà®™்கள்.
App 3 (2400 English Sentences)
இந்த ஆப்பின் பெயர் 2400 Sentence tamil இதில் 2400 sentence இதில் கொடுத்திà®°ுக்கிà®±ாà®°்கள். அனைத்துà®®் நமக்கு தினமுà®®் தேவைப்படுகிà®± வாà®°்த்தைகள் இதில் இருக்குà®®் அனைத்து வாà®°்த்தைகளின் à®…à®°்த்தத்தை நீà®™்கள் புà®°ிந்து கொண்டால் நீà®™்கள் சுலபமாக ஆங்கிலம் பேச à®®ுடியுà®®்.
வேà®±ு சிலர் பேசுà®®் ஆங்கிலத்தையுà®®் நீà®™்கள் சுலபமாக புà®°ிந்து கொள்ளவுà®®் உதவியாய் இருக்குà®®். இதை நீà®™்கள் à®’à®°ு à®®ாதம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டுà®®். அப்போதுதான் உங்களுக்கு தெளிவாக ஆங்கிலம் புà®°ியுà®®்.
இந்த App உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படுà®®் பயன்படுத்தி பாà®°ுà®™்கள்.
App 4 (Open Talk)
இந்த App ன் பெயர் Open Talk இந்த App யை பயன்படுத்தி யாà®°் என்à®±ு தெà®°ியாத நபரிடம் நீà®™்கள் ஆங்கிலத்தில் பேச à®®ுடியுà®®், நீà®™்கள் ஓரளவுக்கு ஆங்கிலத்தை கற்à®±ு வைத்திà®°ுப்பீà®°்கள் ஆனால் அதை யாà®°ிடமாவது பேசினால் மட்டுà®®்தான் உங்களுக்கு ஆங்கிலம் தெளிவாக வருà®®்.
அதற்கு தான் இந்த செயலி பயன்படுகிறது யாà®°் என்à®±ு தெà®°ியாத நபரிடம் à®®ிகவுà®®் சுலபமாக பேசிக் கொள்ள à®®ுடியுà®®். நாà®®் தவறாக பேசினாலுà®®் யாà®°் என்à®±ு தெà®°ியாத நபர் என்à®±ு நாà®®் அதை பெà®°ிதாக பொà®°ுட்படுத்த à®®ாட்டோà®®். உங்கள் தெà®°ிந்த நண்பர்களிடம் ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் உங்களை கலாய்ப்பாà®°்கள் என்à®±ு நீà®™்கள் அவர்களிடம் இங்கிலீà®·் பேச à®®ாட்டீà®°்கள்.
அதனால் இந்த ஆப் உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படுà®®் பயன்படுத்தி பாà®°ுà®™்கள்.
App 5 (India Today)
இந்த ஆப்பின் பெயர் India Today இதில் தினந்தோà®±ுà®®் நடக்குà®®் தகவல்கள் வந்து கொண்டே இருக்குà®®் உங்களுக்கு ஓரளவுக்கு ஆங்கிலம் தெà®°ியுà®®் என்à®±ால் நீà®™்கள் இதை தினந்தோà®±ுà®®் வாசிக்க வேண்டுà®®்.
அப்போது தான் உங்களுடைய Reading Skills à®®ென்à®®ேலுà®®் வளருà®®் அதை வைத்து மற்றவர்களிடம் பேசுவதற்குà®®் உதவியாக இருக்குà®®். ஆங்கிலத்தை à®®ிகவுà®®் சுலபமாக கற்à®±ுக் கொள்வதற்கு இதுவுà®®் à®’à®°ு சிறந்த வழி கண்டிப்பாக இந்த ஆப் உங்களுக்கு தேவைப்படுà®®் பயன்படுத்தி பாà®°ுà®™்கள்.
இதில் Live வீடியோவுà®®் பாà®°்க்க à®®ுடியுà®®் நீà®™்கள் அப்படி கூட ஆங்கிலத்தை à®®ிகவுà®®் சுலபமாக கற்à®±ுக் கொள்ள à®®ுடியுà®®்.
Post a Comment