Fresh Passport Apply Online
இந்தப் பதிவில் நமக்குத் தேவையான புதிய Passport யை நாà®®் வீட்டிலிà®°ுந்தே எப்படி Apply செய்ய வேண்டுà®®் என்à®±ு சொல்லிக் கொடுக்கப் போகிà®±ேன். இந்த à®®ுà®±ை 18 வயதுக்கு à®®ேல் இருப்பவர்களுக்குà®®் மற்à®±ுà®®் படிக்காதவர்களுக்குà®®் படித்தவர்களுக்குà®®் பொà®°ுந்துà®®் à®®ேலுà®®் குழந்தைகளுக்குà®®் பொà®°ுந்துà®®் யாà®°் வேண்டுà®®ென்à®±ாலுà®®் இந்த à®®ுà®±ையை பயன்படுத்தி அப்ளை செய்ய à®®ுடியுà®®்.How To Apply
Passport Apply செய்ய பல தவறான இணையதளங்கள் இருக்கிறது அதில் எல்லாà®®் நீà®™்கள் பணத்தை கட்டி இழந்து விடாதீà®°்கள் பாஸ்போà®°்ட் அப்ளை செய்ய Official website வெப்சைட் www.passportindia.gov.in இந்த இணையதளம் à®®ூலமாக தான் நாà®®் பாஸ்போà®°்ட் அப்ளை செய்து வாà®™்க à®®ுடியுà®®்.
இந்த இணையதளத்தை Open செய்த பின்னர் நீà®™்கள் புதிதாக வந்திà®°ுக்கிà®±ீà®°்கள் என்à®±ால் New User Registration பட்டனை கிளிக் செய்து à®’à®°ு கணக்கு நீà®™்கள் தொடங்கிக் கொள்ள வேண்டுà®®். அதன் பின்னர் உங்கள் Username password யை வைத்து Existing user login பட்டனை கிளிக் செய்து நீà®™்கள் உள்ளே செல்ல à®®ுடியுà®®்.
அதற்கு உள்ளே Fresh passport Apply செய்வதற்கான பட்டன் இருக்குà®®் அதை கிளிக் செய்து நாà®®் அப்ளை செய்ய à®®ுடியுà®®். அதில் சிவப்பு கலர் ஸ்டாà®°் போட்டு இருக்குà®®் அனைத்தையுà®®் நாà®®் கண்டிப்பாக Fill செய்ய வேண்டுà®®். இல்லை என்à®±ால் நம்à®®ுடைய அப்ளிகேஷனை அவர்கள் எடுக்க à®®ாட்டாà®°்கள். அவர்கள் கேட்டிà®°ுக்குà®®் அனைத்திà®±்குà®®் நாà®®் சரியாக பதிலளிக்க வேண்டுà®®்.
Education Qualification என்à®±ு கேட்டிà®°ுக்குà®®் இடத்தில் நீà®™்கள் என்ன படித்திà®°ுக்கிà®±ீà®°்கள் அதை கொடுà®™்கள். ECR passport, Non ECR passport இதை வைத்து தான் நமக்கு வழங்குவாà®°்கள். à®’à®°ு வேளை நீà®™்கள் குழந்தைகளுக்கு அப்ளை செய்கிà®±ீà®°்கள் என்à®±ால் இதில் படிக்கவில்லை என்à®± category யை Select செய்ய வேண்டுà®®்.
அப்போது verification க்கு உங்கள் குழந்தையின் birth certificate மற்à®±ுà®®் உங்களுடைய Passport யை கேட்பாà®°்கள் Verification க்கு Normal passport 36 page Apply செய்கிà®±ீà®°்கள் என்à®±ால் கடைசியில் 1500 à®°ூபாய் நீà®™்கள் பணம் கட்ட வேண்டுà®®்.
கட்டி à®®ுடித்த பின்னர் எந்த passport office அல்லது post office ல் உங்களுடைய certificate யை verification செய்ய நினைக்கிà®±ீà®°்களோ அந்த இடத்தை தேà®°்வு செய்ய வேண்டுà®®். அதன் பின்னர் police verification க்கு உங்களை காவல் நிலையத்திà®±்கு à®…à®´ைப்பாà®°்கள் போகுà®®்போது உங்களுடைய original certificate யை எடுத்து செல்ல வேண்டுà®®்.
à®’à®°ு சில போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு சாட்சிகளை à®…à®´ைத்து வர சொல்வாà®°்கள். Police verification à®®ுடிந்த பின்னர் à®’à®°ு சில நாட்களில் Passport print செய்து நம்à®®ுடைய à®®ுகவரிக்கு அனுப்பி விடுவாà®°்கள். அதை நம்à®®ுடைய à®®ின்னஞ்சலுக்குà®®் கைபேசிக்குà®®் à®®ெசேஜ் அனுப்புவாà®°்கள்.
அந்தப் Passport யை Postman உங்களிடம் கொண்டு கொடுத்து விடுவாà®°்கள். பாஸ்போà®°்ட் verification à®®ுடிந்து 15 நாட்களுக்குள் உங்கள் பாஸ்போà®°்ட் உங்கள் கைக்கு வந்துவிடுà®®்.
Post a Comment