One Click Photo Editing Best 4 Apps | Best Photo Editing Apps for Android Mobile 2023

 One Click Photo Editing Best 4 Apps

இந்த பதிவில் நான்கு வித்தியாசமான Photo Editing Apps யை பற்à®±ி பாà®°்க்க போà®±ோà®®் இந்த 4 Apps யை  பயன்படுத்தி உங்களுடைய புகைப்படத்தை à®’à®°ு கிளிக் ல் Vera Level ல Editing செய்ய à®®ுடியுà®®். இதை செய்வதற்கு நீà®™்கள் photo editing படித்திà®°ுக்க வேண்டுà®®் என்à®±ு அவசியம் இல்லை யாà®°் வேண்டுà®®ென்à®±ாலுà®®் à®®ிகவுà®®் சுலபமாக எடிட் செய்ய à®®ுடியுà®®்.

App 1 ( Photo Curves - Color Grading )

இந்த App ன் பெயர் Photo Curves இதை பயன்படுத்தி உங்களுடைய புகைப்படத்தை Vera level ல editing செய்ய à®®ுடியுà®®்.

à®’à®°ு வேளை நீà®™்கள் புகைப்படம் எடுக்குà®®் போது அந்த புகைப்படத்தில் வெளிச்சம் கம்à®®ியாக இருந்தாலோ அல்லது வெளிச்சம் அதிகமாக இருந்தாலுà®®் அந்த புகைப்படத்தில் கலர் கம்à®®ியாக இருந்தாலுà®®் அல்லது அதிகமாக இருந்தாலோ அதை நீà®™்கள் à®®ுà®´ுவதுà®®் இந்த பயன்பாட்டை பயன்படுத்தி கண்ட்à®°ோல் செய்ய à®®ுடியுà®®்.


இதில் Colour Grading RGB Curves போன்à®± Wheels இருக்குà®®் அதை பயன்படுத்தி நீà®™்கள் à®®ிகவுà®®் சுலபமாக எடிட் செய்ய à®®ுடியுà®®்.

App 2 ( Square blend: Photo Editor Pro )

இந்த பயன்பாட்டின் பெயர் Square Blend photo editing இதை பயன்படுத்தி உங்களுடைய புகைப்படத்தை நீà®™்கள் நினைத்துப் பாà®°்க்க à®®ுடியாத அளவுக்கு à®®ாà®±்à®±ி à®…à®®ைக்க à®®ுடியுà®®். நீà®™்கள் à®’à®°ு புகைப்படத்தை எடுக்குà®®்போது அந்த புகைப்படம் சாதாரண புகைப்படமாக இருக்குà®®் அதை இந்த App ல் à®’à®°ு கிளிக்கில் à®®ிகவுà®®் சுலபமாக எடிட் செய்ய à®®ுடியுà®®்.

இதற்கு உங்களுக்கு எந்த நாலெட்ஜ் இருக்க வேண்டுà®®் என்à®±ு அவசியம் இல்லை அதில் இருக்குà®®் புகைப்படத்தை போல் உங்களுக்கு புகைப்படம் வர வேண்டுà®®் என்à®±ால் அதில் Click செய்து உங்கள் gallery ல் இருக்குà®®் புகைப்படத்தை நீà®™்கள் Upload செய்தால் போதுà®®் அதில் இருக்குà®®் புகைப்படத்தை போல் உங்களுக்கு வந்து விடுà®®்.


இதை நீà®™்கள் உங்களுடைய whatsapp ஸ்டோà®°ியில் போட்டால் உங்கள் நண்பர்கள் பாà®°்த்தால் வேà®± லெவல் என்à®±ு சொல்வாà®°்கள். அது மட்டுமல்லாமல் உங்களைப் பெà®°ிய எடிட்டர் என்à®±ுà®®் புகழ்வாà®°்கள்.

App 3 ( ToonMe - cartoons from photos )

இந்த பயன்பாட்டின் பெயர் Toon Me Cartoon இதை பயன்படுத்தி உங்களுடைய சாதாரண புகைப்படத்தை à®’à®°ு காà®°்ட்டூன் புகைப்படம் போல் à®’à®°ு கிளிக்கில் à®®ிகவுà®®் சுலபமாக எடிட் செய்ய à®®ுடியுà®®்.  இதை செய்ய நீà®™்கள் கணினி பயன்படுத்தினீà®°்கள் என்à®±ால் à®’à®°ு மணி நேரத்திà®±்கு à®®ேலாகுà®®் ஆனால் இந்த செயலியை பயன்படுத்தி à®’à®°ு கிளிக்கில் à®®ிகவுà®®் சுலபமாக செய்ய à®®ுடியுà®®்.

இதில் பலவிதமான புகைப்படங்கள் இருக்குà®®் அதில் உங்களுக்கு எந்த புகைப்படம் பிடித்து இருக்கிறதோ அதை  போல் à®®ாà®±்à®±ி à®…à®®ைக்க à®®ுடியுà®®்.


உங்களுடைய à®’à®°ு சில புகைப்படம் பாà®°்ப்பதற்கு நல்லா இல்லை என்à®±ாலுà®®் இந்த செயலியை பயன்படுத்தி நீà®™்கள் காà®°்ட்டூன் புகைப்படமாக à®®ாà®±ினால் அந்த புகைப்படம் பாà®°்ப்பதற்கு  வித்தியாசமாக இருக்குà®®்.

App 4 ( DripArt: Photo Editor App )

இந்த பயன்பாட்டின் பெயர் Drip Art இதை நீà®™்கள் பயன்படுத்தி உங்கள் புகைப்படத்தை வித்தியாசமாக Editing செய்ய à®®ுடியுà®®். எடுத்துக்காட்டாக உங்கள் à®®ுதுகுக்கு பின்னால் இறக்கை வருவது போல் à®’à®°ு சில கலர் Effect வருவது போல் வித்தியாசம் வித்தியாசமாக எடிட் செய்ய à®®ுடியுà®®்.

அது மட்டுமல்லாமல் உங்கள் புகைப்படத்தில்  தண்ணீà®°் சொட்டுவது போல் வித்தியாசமாக  எடிட் செய்ய à®®ுடியுà®®். இதை நீà®™்கள் கணினி à®®ூலமாக செய்தீà®°்கள் என்à®±ால் à®’à®°ு மணி நேரத்திà®±்கு à®®ேல் ஆகுà®®் ஆனால் இந்த App à®®ூலமாக செய்யுà®®் போது à®®ிகவுà®®் சுலபமாக செய்து à®®ுடித்து விடுவீà®°்கள்.


அது மட்டுமல்லாமல் இதில் பலவிதமான   Effects இருக்கு அதில் உங்களுக்கு எந்த Effect பிடித்திà®°ுக்கிறதோ அதை நீà®™்கள் உங்கள் புகைப்படத்திà®±்கு பயன்படுத்திக் கொள்ள à®®ுடியுà®®்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post