How To Find Car or Bike Owner Details | Find the registered owner of a car Bike | Find car or bike owner by number plate india | Tamil Server Tech

 Find Car or Bike Owner Details

இந்தப் பதிவில் நான் உங்களிடம் அறிமுகப்படுத்தப் போகும் App Car Info RTO Vehicle Information இதை பயன்படுத்துவதன் மூலமாக  வேறு ஒரு  வருடைய கார் பைக்கின் முழு விவரத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள முடியும். அவர்களின் பெயர்  அவருடைய  வாகனத்தின் பெயர் அவருடைய RTO  ஆபீஸ் எங்கு இருக்கிறது அவருடைய  வாகனத்தின் RC எப்போது முடிவடைகிறது இன்சூரன்ஸ் எப்போது முடிவடைகிறது இதுபோல் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.

Special features

இதில் இருக்கும் சிறப்பம்சம் உங்களுக்கு முன்னால் வரும் கார் பைக் நம்பரை மட்டும் வைத்து அவர்களின் பெயரை நீங்கள் கண்டறிய முடியும் மேலும் அந்த வாகனத்தின் முழு விவரத்தையும் அறிந்து கொள்ள முடியும் அவர்கள் எந்த இடத்தை சார்ந்தவர்கள் என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியும்‌.

முக்கியமாக இது யாருக்கு பயன்படும் என்றால் புதிதாக கார் பைக் வாங்க போகிறார்களோ அவர்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும். ஒருவேளை ஏதாவது பொய் சொல்லி கார் பைக்கை உங்களிடம் விற்க முயன்றால் நீங்கள் அந்த வாகனத்தின் நம்பரை வைத்து இந்த பயன்பாட்டில் தேடினால் அனைத்து விவரங்களும் வந்துவிடும் அதன் மூலமாக அவர்கள் ஏதாவது பொய் சொல்கிறார்களா என்று நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். அதை வைத்து ஒரு கார் பைக்கை நீங்கள் மிகவும் சுலபமாக நம்பிக்கை தரமாக வாங்கிக்கொள்ள முடியும்.

Insurance expiry 

இதில் நீங்கள் தேடும் வண்டியின் இன்சூரன்ஸ் எப்போது முடிவடைகிறது என்ற அனைத்து விவரங்களும் கொடுத்திருக்கிறார்கள். ஒருவேளை உங்களுடைய வண்டி எண்ணை வைத்து நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் உங்களுடைய இன்சூரன்ஸ் Details கொடுத்திருப்பார்கள் அதை நீங்கள் Renewable செய்ய வேண்டுமென்றாலும் நீங்கள் மிகவும் சுலபமாக செய்து கொள்ள முடியும்.

Buy FASTag

நீங்கள் வைத்திருக்கும் வண்டியில் உள்ள fast tag  ரீசார்ஜ் செய்ய வேண்டுமென்றாலும் நீங்கள்  மிகவும் சுலபமாக recharge செய்துகொள்ள முடியும்.  ரீசார்ஜ் செய்வதற்கு என்று வேறு எந்த ஒரு App உம்  நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை.
இந்த செயலியை வைத்து நீங்கள் அந்த fast tag ரீசார்ஜ் மிகவும் சுலபமாக செய்து கொள்ள முடியும். மேலும் அதன் ஸ்டேட்டஸ் மையும் நீங்கள்  சோதனை செய்து பார்த்துக் கொள்ள முடியும்.

மேலும்

இந்தப் பயன்பாட்டில் இன்னும் பல சிறப்பம்சங்கள் இருக்கிறது உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் இந்த பதிவில் தெரியப்படுத்துங்கள் உங்களுக்கு நான் பதில் அளிக்கிறேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post