How to apply TN E Pass District to District | TN e-pass online apply

 TN E Pass apply

இந்தப் பதிவில் 1 நிமிடத்தில் எப்படி ஒரு TN E-pass பெறுவது என்று உங்களுக்கு நான் சொல்லிக் கொடுக்கப் போகிறேன் அதுமட்டுமல்லாமல் இந்த பதிவில் உங்களுக்கு அனைத்து விளக்கங்களும் தெளிவாக பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது நீங்கள் இதை சரியாக பயன்படுத்தி உங்களுக்கு தேவையானதை E-pass யை நீங்கள் Online மூலமாக பெற்றுக் கொள்ள முடியும்.

How to apply

இந்தப் பதிவில் ஒரு இணையத்தள இணைப்பு உங்களுக்கு கொடுத்து இருக்கிறேன். அதை பயன்படுத்தி நீங்கள் Apply செய்து கொள்ள முடியும் அந்த இணையதளத்திற்கு சென்ற பின்னர் அதில் இரண்டு ஆப்ஷன்ஸ் கொடுத்திருப்பார்கள்.

வெளிநாட்டில் இருந்து நீங்கள் தமிழ்நாட்டிற்கு வந்தால் அதை தேர்வு செய்ய வேண்டும் அல்லது மாவட்டம் to மாவட்டம் அல்லது மாவட்டத்திற்கு உள்ளே செல்ல போகிறீர்கள் என்றால் or state to state செல்லப் போகிறீர்கள் என்றால் அந்த ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள் அதன் உள்ளே சென்ற பின்னர் மூன்று ஆப்ஷன்ஸ் கொடுத்து இருப்பார்கள்.
அதில் முதலாவது உங்களுடைய சொந்த கார் அல்லது சொந்த பைக் அல்லது வாடகை கார் அல்லது பைக் இப்படி ஏதாவது ஒன்றில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால் அதை தேர்வு செய்யுங்கள். இரண்டாவது ஆப்சன் நீங்கள் ரயிலில் பயணம் செய்யப் போகிறீர்கள் or State to state ரயிலில் பயணம் செய்ய போகிறீர்கள் என்றால் அதை தேர்வு செய்யுங்கள்.

இந்தியாவிற்குள் விமானத்தில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றாலும் அதை தேர்வு செய்யுங்கள். மூன்றாவது கொடுத்திருக்கும் ஆப்ஷன் நீங்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் அதை தேர்வு செய்யுங்கள் எடுத்துக்காட்டாக உங்கள் ஊரில் இருந்து நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு செல்ல போகிறீர்கள் என்றால் நீங்கள் அதை தேர்வு செய்து அப்ளை செய்து கொள்ள முடியும்.

நீங்கள் மாவட்டம் to மாவட்டம் செல்லப் போகிறீர்கள் என்றால் அதை தேர்வு செய்யுங்கள் train ல் பயணம் செய்ய நினைத்தாலும் அந்த ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள் அது உங்களுக்கு சரியானதாக இருக்கும் ஏனென்றால் உங்களுக்கு மாவட்டம் to மாவட்டம் செல்ல வேண்டும் என்றால் சரியாக இவர்கள் கொடுக்கவில்லை எப்படி அப்ளை செய்யவேண்டும் என்று எனவே தற்காலிகமாக இப்படி அப்ளை செய்து கொள்ளுங்கள்.
ரயில் பயணம் செய்ய நினைத்தால் ரயில் பயணச் சீட்டில் கொடுத்திருக்கும் Couch number seat number pnr number யை நீங்கள் அதில் பதிவு செய்ய வேண்டும். உங்களுடைய முகவரி உங்களுடைய பெயர் உங்களுடைய ஆதார் அது மட்டுமல்லாமல் உங்களுடைய ரயில் பயணச்சீட்டு இது போன்றவற்றை நீங்கள் நிரப்ப வேண்டும். சரியாக அனைத்தையும் கொடுத்து விட்டீர்கள் என்றால் உடனடியாக உங்களுக்கு இ பாஸ் வந்துவிடும்.

மேலும்

உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் இந்தப் பதிவின் கமெண்டில் தெரியப்படுத்துங்கள் நான் உங்களுக்கு பதில் அளிக்கிறேன்.

1/Post a Comment/Comments

  1. In this video, we will see How To Show Icon On Desktop in windows 10
    . in which desktop icon disappear in windows 10. First, see the problem. so let's see how to fix it. Actually, this is not a problem.but it is a feature of windows 10.

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post