How to Reduce Photo size
இந்தப் பதிவில் அதிக அளவில் இருக்கும் புகைப்படத்தை குறைவான அளவிற்கு மாற்றி அமைப்பது எப்படி என்று பார்க்கப் போகிறோம். ஆன்லைனில் வேலைக்கு apply செய்யும் போது அங்கு உங்களின் புகைப்படத்தை கேட்பார்கள் அப்போது 5 kb 10kb 50 kb தான் இருக்க வேண்டும்.என்று கூறியிருப்பார்கள். அதற்கு மேல் இருந்தால் உங்கள் புகைப்படத்தை அதில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் இதற்கு மாறாக இணையதளத்தில் பல websites யை பயன்படுத்தி உங்கள் புகைப்படத்தை மிகவும் குறைவான kb க்கு கொண்டு வர இயலாது.
இந்தப் பதிவில் நான் கூறியிருக்கும் இணையதளத்தை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய புகைப்படத்தை நீங்கள் குறைவான அளவில் எடுத்துக் கொண்டு வர முடியும்.
உங்கள் கைபேசியில் இருக்கும் புகைப்படம் அதிக அளவில் இருக்கும் அதையும் குறைவான அளவுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
மற்றும் நீங்கள் படித்த Certificate யை கம்ப்யூட்டர் சென்டரில் சென்று அதை ஸ்கேன் செய்து பெற்றுக்கொள்வீர்கள் அதனுடைய அளவு மிகவும் அதிகமாக இருந்தால் நீங்கள் வேலைக்கு அப்ளை செய்யும் இடத்தில் குறைவாக இருக்க வேண்டும் என்று கூறியிருப்பார்கள்.
அப்போது நான் கூறிய இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுக்கு எந்த kb க்கு வேண்டுமென்றாலும் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். அதுதான் இந்த இணைய தளத்தின் சிறப்பம்சம்.
நீங்கள் நினைக்கலாம் நம்முடைய புகைப்படத்தை 10 kb க்கு கொண்டு வரும் போது புகைப்படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது என்று நீங்கள் நினைக்கலாம் அப்படி நீங்கள் எண்ண வேண்டாம் 10k என்றாலும் அந்த புகைப்படம் பார்ப்பதற்கு அழகாக தான் இருக்கும்.
முதலில் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறதோ அதே போல் தான் 10 kb என்ற அளவிற்கு வரும்போதும் இருக்கும் அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
ஒரு சில நண்பர்களுக்கு இதை எப்படி செய்வது என்று சரியாக தெரியவில்லை அதனால் Computer சென்டருக்கு சென்று அங்கு அந்த புகைப்படத்தின் அளவை குறைத்து வாங்கிக் கொண்டு வருகிறார்கள்.
நான் கூறிய இந்த jpeg optimizer என்ற இணையதளத்தை பயன்படுத்தினால் உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம். அடுத்த 2s ல் உங்களுடைய புகைப்படம் குறைவான அளவிற்கு மாறிவிடும் அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து பயன் படுத்திக் கொள்ளலாம்.
Post a Comment