How To Recover My Deleted Videos From Android Phone

App Details

இந்தப் பதிவில் ஒரு அருமையான செயலியை அறிமுகம் செய்யபோகிறேன். இதைப் பயன்படுத்துவதன் மூலமாக உங்கள் கைபேசியில் தெரியாமல் அழிந்து போன அனைத்து வீடியோக்களையும் நீங்கள் திரும்ப பெற முடியும்.

அதிக நண்பர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்! என்னுடைய கைப்பேசியில் இருக்கும் வீடியோவை தெரியாமல் அழித்து விட்டேன் அதை எப்படி திரும்ப எடுப்பது என்று கேட்டார்கள். அதற்காகத்தான் இந்தப் பதிவு. ஒரு சில நேரங்களில் நீங்கள் எந்த பயன்பாடு பயன்படுத்தினாலும் அதற்கு பணம் செலுத்த சொல்லுவார்கள்.

அதன் பின்னர்தான் உங்களுடைய வீடியோக்களை அவர்கள் கொடுப்பார்கள் ஆனால் இந்த பதிவில் நான் சொல்லி இருக்கும் செயலி மிகவும் அற்புதமாக இருக்கும்! இதை பயன்படுத்துவதற்கு நீங்கள் எந்த பணமும் செலுத்த வேண்டியதில்லை உங்கள் கைபேசியில் ஒரு வருடத்திற்கு முன்னால் நீங்கள் அளித்த வீடியோவையும் நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.

How To Us

இந்த செயலின் அளவு வரும் 3.3 MB மட்டுமே. இதை ஓப்பன் செய்த பின்னர் Restore என்ற பட்டனை தேர்வு செய்யுங்கள். அதன் உள்ளே சென்ற பின்னர் உங்கள் கைபேசியில் இருக்கும் அனைத்து வீடியோக்களையும் ஸ்கேன் செய்யும்.

அதன் பின்னர் Deleted files found button யை தேர்வு செய்யுங்கள். அதன் உள்ளே உங்கள் கைபேசியில் நீங்கள் இதற்கு முன்னால் டெலிட் செய்த அனைத்து வீடியோக்களும் வரும் ஒரு சில வீடியோக்கள் மட்டும் உங்கள் கைபேசியில் இருக்கும் வீடியோக்கள் வரும்.

அதில் உங்களுக்கு எந்த வீடியோ தேவையோ அதை நீங்கள் தேர்வு செய்து கீழே உள்ள பட்டனை தேர்வு செய்தால் அந்த வீடியோ restore ஆகிவிடும். அதன் பின்னர் உங்கள் gallery சென்று பார்த்தால் அந்த வீடியோ இருக்கும்.

மேலும்

இந்தப் பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள் நான் கண்டிப்பாக பதில் அளிக்கிறேன்.
இதை நீங்கள் முயற்சி செய்து பார்த்த பின்னர் உங்களுக்கு வேலை செய்கிறதா அல்லது வேலை செய்யவில்லையா என்று சரியான பதிலை தெரிவியுங்கள்.

8/Post a Comment/Comments

Post a Comment

Previous Post Next Post