15 Second Status Problem
இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது என்னவென்று பார்த்தீர்களானால் நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பில் பதினைந்து செகண்டுக்கு மேல் வீடியோ வைக்க முடியாது உங்களுடைய ஸ்டேட்டஸில். ஆனால் இந்த பதிவில் நான் ஒரு பயன்பாட்டை உங்களுக்கு அறிமுகப் படுத்தப் போகிறேன் அந்த பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் 15 sec க்கு மேல் உங்களுடைய வாட்ஸப் ல் ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்ள முடியும்.
அந்த பயன்பாடு உங்களுடைய வீடியோவை தனித்தனியாக பிரித்து 15 sec 15 செகண்டாக தனிதனியாக பிரித்து கொடுக்கும் அதை நீங்கள் மிகவும் இலகுவாக உங்களுடைய வாட்ஸப் ஸ்டேடஸ் ல் நீங்கள் வைத்துக் கொள்ள முடியும்.
நாம் அனைவரும் இதுவரைக்கும் 30 செகண்ட் வரைக்கும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துக் கொண்டிருந்தோம். இப்போது மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருப்பதன் காரணமாக அனைவரும் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகிறார்கள் இதன் காரணமாக வாட்ஸ்அப் கம்பெனி வாட்ஸப்பில் புதிதாக ஒரு அப்டேட் கொண்டு வந்துள்ளனர் அதுதான் இந்த அப்டேட். நாம் அனைவரும் 30 sec வரைக்கும் ஸ்டேட்டஸ் வைக்க முடியாது 15 sec மட்டும் தான் வைக்க முடியும்.
நீங்கள் வைத்திருக்கும் பாடல்கள் அதிக நிமிடத்தை கொண்டது என்றால் அதை நீங்கள் தனித்தனியாக கட் செய்து போட வேண்டும் என்றால் அதிக நேரம் எடுக்கும் ஆனால் இந்த பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக மிகவும் சுலபமாக மிகவும் விரைவாக நீங்கள் உடனடியாக 15 செகண்ட் கட் செய்து உங்களுடைய வாட்ஸப் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ள முடியும்.
மேலும் உங்களுடைய நண்பர்கள் போடும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் வாட்ஸ்அப் வீடியோ அவை அனைத்தையும் நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ள முடியும்.
ஒரு சில நண்பர்கள் வீடியோவை டவுன்லோட் செய்வதற்கு தனி பயன்பாடும் ஸ்டேட்டஸ் கட் செய்து போடுவதற்கு தனி App உம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த பயன்பாட்டில் இரண்டையும் நீங்கள் ஒரே இடத்தில் செய்வதன் காரணமாக உங்களுடைய மொபைலில் அதிக அளவு Apps யை install செய்ய வேண்டியது இல்லை.
Post a Comment