இலவசமாக உங்கள் நண்பர்களிடம் பேச முடியும்

Free Call

APP NAME (Call Global Free International Phone Calling App)

  • இந்தப் பதிவில் நான் உங்களுக்கு கூறப்போகும் இந்த பயன்பாடு மிகவும் அற்புதமாக இருக்கும் நீங்கள் ஒரு முறையாவது கண்டிப்பாக பயன்படுத்தி பாருங்கள் நீங்கள் உங்கள் நண்பரிடம் பேச வேண்டும் என்றால் உங்களுடைய சொந்த மொபைலிலிருந்து பேசுகிறீர்கள் ஆனால் அப்படி பேசும் போது உங்களுடைய சொந்த எண் அவர்களுக்கு தெரியும்.
  • ஆனால் அழைத்தது நீங்கள்தான் என்று உங்கள் நண்பருக்கு தெரியக்கூடாது என்றால் நான் கூறும் இந்த பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் தான் அழைத்தீர்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. உங்களுடைய கைபேசி எண்ணும் அவர்களுக்கு தெரியாது.
  • வேறு ஏதாவது ஒரு எண் அவர்களுக்குத் தோன்றும். அதன் பின்னர் அந்த எண்ணிற்கு உங்கள் நண்பர் திரும்ப அழைத்தார்கள் என்றால் அந்த எண்ணுக்கு திரும்ப கால் வராது இது ஒரு மிகவும் சூப்பரான பயன்பாடு.
  • ஒருசில பயன்பாட்டில் பணத்தை நீங்கள் கொடுத்து Credit point யை வாங்கி அதை வைத்து நீங்கள் இலவசமாக கால் செய்து கொள்ள முடியும் ஆனால் இந்த பயன்பாட்டிலும் அந்த வசதி இருக்கிறது. ஆனால் நீங்கள் பணம் செலுத்தி அதை வாங்க வேண்டாம்.
  • அதை இலவசமாக வாங்குவதற்கு ஐந்து வழிகளில் அவர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் அந்த ஐந்து வழிகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் பயன்படுத்தி இலவசமாக கால் செய்வதற்கு தேவையான நேரத்தை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.
  • அதை வைத்து உங்கள் நண்பர்களிடம் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் உங்களுடைய number அவர்களுக்கு தெரியாது.
  • இதில் சிறப்பம்சம் என்னவென்று பார்த்தீர்களானால் உங்களுடைய நண்பர்கள் வேறு எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களிடமும் நீங்கள் இலவசமாக பேச முடியும் இந்தியாவில்தான் இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
  • உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களுடைய எண் மட்டும் உங்களுக்குத் தெரிந்தால் போதும் அதை வைத்து அவர்களிடம் நீங்கள் இலவசமாக பேச முடியும். உங்களுடைய எண் அவர்களுக்கும் தெரியாது.
  • இந்த பயன்பாட்டை தயவு செய்து தவறான வழிக்கு பயன்படுத்தாதீர்கள் உங்கள் நண்பர்களை கலாய்ப்பதற்காக மட்டும் பயன்படுத்துங்கள் வேறு எந்த ஒரு தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தாதீர்கள் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
  •  ஆனால் ஒரு சில வேளைகளில் நீங்கள் இந்த பயன்பாட்டை பயன்படுத்தி உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் அழைக்கும் போது ஒரு சில வேளை மட்டும் சரியாக அழைப்பு போகாது உடனடியாக இந்த பயன்பாடு வேலை செய்யவில்லை என்று நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். நீங்கள் திரும்பவும் முயற்சி செய்தீர்கள் என்றால் உடனடியாக உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் கால் செய்து பேசிக்கொள்ள முடியும்.

2/Post a Comment/Comments

Post a Comment

Previous Post Next Post