Top 3 best editing apps for android | Top 3 best and amazing apps for android

TOP 3 APPS

இந்தப் பதிவில் மூன்று வித்தியாசமான பயன்பாட்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த மூன்று apps யை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய புகைப்படம் அல்லது உங்கள் நண்பர்களின் புகைப்படத்தை உங்களுக்கு பிடித்த படி மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.
அல்லது உங்கள் புகைப்படத்தை வித்தியாசமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாலும் மாற்றிக்கொள்ள முடியும். இந்த மூன்று பயன்பாட்டில் ஏதாவது ஒன்றாவது உங்களுக்கு கண்டிப்பாக பயன்படும்.

App 3 ( Mug Life )

இந்த பயன்பாடு ஒரு வித்தியாசமான பயன்பாடு உங்களுடைய புகைப்படங்களை ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றி அமைத்துக்கொள்ள முடியும் எடுத்துக்காட்டாக உங்களுடைய முகம் அசைவது போல் தோற்றமளிக்க வேண்டும் என்றால் நீங்கள் வேறு ஏதாவது software ல் எடிட் செய்தால் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.
ஆனால் இந்த பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக மிகவும் சுலபமாக உங்களுடைய புகைப்படம் அல்லது உங்கள் நண்பர்களின் புகைப்படத்தை பேசுவது போல் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.
இந்த app லயே ஒரு சில வீடியோக்கள் கொடுத்திருப்பார்கள் அதை மாற்றி உங்களுக்கு பிடித்த புகைப்படங்களை நீங்கள் சேர்த்து கொள்ள முடியும்.

App 2 ( LightMV )

இந்தப் பயன்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த பயன்பாட்டில் அதிகப்படியான வீடியோ அனிமேஷன் வடிவில் கொடுத்திருப்பார்கள் உங்களுக்கு எந்த வீடியோ பிடித்திருக்கிறதா அந்த வீடியோவை நீங்கள் தேர்வு மட்டும் செய்ய வேண்டும் உங்களுக்கு பிடித்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்து அதை மாற்றிக் கொள்ள முடியும்.
நீங்கள் வேறு ஏதாவது பயன்பாட்டில் ஒரு வீடியோவை உருவாக்க வேண்டுமென்றால் பல மணி நேரம் ஆகும்.ஆனால் இந்த app யை பயன்படுத்துவதன் மூலமாக உங்கள் புகைப்படத்தை உங்களுக்கு பிடித்த வீடியோவாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.
இதை நீங்கள் வேறு ஏதாவது எடிட்டிங்கில் software ல் பயன்படுத்தினால் அதை செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும் இதில் நீங்கள் மிகவும் வேகமாக செய்து முடிக்க முடியும்.

App 1 ( Nocrop Photo Editor )

இது ஒரு வித்தியாசமான பயன்பாடு நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களுடைய புகைப்படம் அல்லது உங்கள் நண்பர்களின் புகைப்படத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். மேலும் நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு எடிட் செய்ய வேண்டுமென்றால் இந்த பயன்பாட்டை பயன்படுத்தி அவ்வாறு செய்ய முடியும்.இந்தப் app பயன்படுத்துவதற்கு உங்களுக்கு அதிக எடிட்டிங் நாலேஜ் வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நீங்கள் கடினப்பட்டு editing செய்ய வேண்டும் என்று அவசியமில்லை புகைப்படத்தை மட்டும் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் அதில் அனைத்தும் கொடுத்து இருப்பார்கள் அதை நீங்கள் தேர்வு செய்து உங்கள் புகைப்படத்துக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள முடியும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post