Top 5 Best professional video editing apps for android Phone

Top 5 Best professional video editing apps

இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது உங்களுடைய மொபைலை பயன்படுத்தி வீடியோவை எடிட் செய்வதற்கான சிறந்த ஐந்து எடிட்டிங் Apps யை பற்றி தான் பார்க்க போகிறோம்.
நீங்கள் இதற்கு முன்னால் ஏதாவது வீடியோ எடிட்டிங் Apps பயன்படுத்தினீர்கள் என்றால் இப்போது நான் கூறப் போகும் இந்த ஐந்து பயன்பாட்டையும் பயன்படுத்திப்பாருங்கள்.


இதில் ஏதாவது ஒன்றாவது உங்களுக்கு கண்டிப்பாக உபயோகமாக இருக்கும்.

App 5 ( Video Editor Movavi Clips )

ஒரு வீடியோவை எடிட் செய்வதற்கு பல நண்பர்கள் அதிகப்படியான நேரத்தை செலவழிப்பார்கள் ஆனால் இந்த சிறிய பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுக்கு தேவையான வீடியோக்களை உங்களுக்கு பிடித்த படி நீங்கள் மிகவும் சுலபமாக edit செய்ய முடியும்.
அதுவும் குறைந்த நேரத்திலேயே உங்களுக்கு பிடித்த படி வீடியோவை மாற்றி அமைத்து எடிட் செய்ய முடியும் இது ஒரு சிறந் App.

App 4 ( ActionDirector Video Editor )

இந்த பயன்பாடு நாம் முதலில் பார்த்த பயன்பாட்டை போல்தான் பயன்படுத்துவதற்கு இருக்கும் ஆனால் ஒரு சில ஆப்ஷன்ஸ் மட்டும் வேறு விதமாக இருக்கும் ஆனால் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே போல் தான் இருக்கும்.
பயன்படுத்துவதற்கு. உங்களுக்கு எந்த பயன்பாடு மிகவும் எளிமையாக இருக்கிறது பயன்படுத்துவதற்கு அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.


App 3 (Vlogit)

இந்த பயன்பாடு பலவிதமான நண்பர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்னும் பல நண்பர்கள் இதை பயன்படுத்துவது இல்லை ஆனால் இந்த பயன்பாடு எடிட் செய்வதற்கும் மிகவும் சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு பிடித்த வீடியோவை வேறுவிதமாக மாற்றி எடிட் செய்ய மிகவும் உதவிகரமாக இருக்கும் இந்த App யை நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்திப்பாருங்கள்.

App 2 ( VivaCut )

இந்த App ல் உங்களுக்கு தேவையான வீடியோக்களை மிகவும் சுலபமாக மாற்றி எடிட் செய்ய முடியும் மேலும் உங்கள் வீடியோக்களில் அதிகப்படியான கலர் கரெக்ஷன் போன்றவற்றை எடிட் செய்ய வேண்டும் என்றால் இதை பயன்படுத்தி Edit செய்ய முடியும்.
உங்கள் வீடியோக்களில் எழுத்துக்கள் வரவேண்டும் என்றால் வேறு பாடல்கள் வரவேண்டும் என்றாலும் நீங்கள் மிகவும் சுலபமாக சேர்த்து எடிட் செய்ய முடியும்.
இதனால் நீங்கள் கடினப்பட்டு ஒரு வீடியோவை உருவாக்க வேண்டிய அவசியமில்லை மிகவும் சுலபமாக உருவாக்கிக்கொள்ள முடியும் இந்த ஆப்பை பயன்படுத்துவது மூலமாக.

App 1 ( Film Maker Pro )

நீங்கள் எப்படிப்பட்ட வீடியோக்ள் வைத்திருந்தாலும் அதை உங்களுக்கு பிடித்த படியாக மாற்றி அமைத்து எடிட் செய்ய முடியும்.
மேலும் உங்களுக்கு தேவையான எழுத்துக்கள் மற்றும் வீடியோவை மாற்றுவது ஆடியோ சேர்ப்பது கட் செய்வது Crop செய்வது வேறு வீடியோவை சேர்ப்பது வீடியோவை எடிட் செய்வது இது போன்ற பலவிதமான Editing ஒரே ஒரு App ல் உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் இதை கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post