Best Top 3 Apps
இந்தப் பதிவில் உங்களுக்கு தேவைப்படுகிற மிகவும் வித்தியாசமான அழகான 3 Apps பற்றி தான் பார்க்கப் போகிறோம். இதை நீங்கள் மறக்காமல் சோதித்துப் பாருங்கள் இந்த மூன்று பயன்பாடுகளில் ஏதேனும் ஒன்றாவது உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும் என்று நான் நம்புகிறேன்.
APP 3 (Typing Hero)
இது ஒரு வித்தியாசமான பயன்பாடு உங்களுடைய முழு நேரத்தையும் முற்றிலும் குறைக்கும் எடுத்துக்காட்டாக நீங்கள் whatsapp ல் உங்கள் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
அதிகப்படியாக பேசும் வார்த்தைகளை இந்த பயன்பாட்டில் நீங்கள் சேர்த்த பின்னர் அதற்கு தனியாக ஒரு எழுத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அந்த ஒரு எழுத்தை மட்டும் நீங்கள் உங்கள் நண்பர்களிடம் பேசும் போது அதை அனுப்பினால் போதும்.
அப்போது நீங்கள் சேர்த்து அனைத்து எழுத்துக்களும் அதில் வரும் அதன் மூலமாக உங்களுடைய நேரத்தை நீங்கள் மிச்சப்படுத்த முடியும் இதை நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்திப்பாருங்கள்.
APP 2 (Hide Screen)
உங்களுடைய வீடுகளில் குழந்தைகள் இருக்கிறது என்றால் இந்த பயன்பாடு உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும்.
ஒரு சில வீடுகளில் அவர்களின் மொபைலை குழந்தைகள் வாங்கி விளையாடிக் கொண்டிருப்பார்கள் அப்போது அதை நீங்கள் தடுப்பதற்காக இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய கைபேசி ஏதோ ஆகி இருக்கிறது என்று உங்களிடமே திரும்ப தந்து விடுவார்கள்.
உங்கள் குழந்தைகள் இதன் மூலமாக அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியும்.
APP 1 (ORG 2020)
பல நண்பர்களுக்கு பாடும் திறமை இருக்கிறது மேலும் அந்தப் பாடலை வாசிக்கும் திறமையும் இருக்கிறது.
எவ்வளவு திறமை இருந்தாலும் அதை வாசிக்கும் பொருளை வாங்குவதற்கு பல நண்பர்களிடம் பணம் இருக்காது. அப்படிப்பட்ட நண்பர்களுக்கு இந்த பயன்பாடு கண்டிப்பாக தேவைப்படும் நீங்கள் நினைப்பதை காட்டிலும் மிகவும் வித்தியாசமாக இதில் நீங்கள் வாசிக்க முடியும்.
நீங்கள் எந்த பாடலை பாடுகிறீர்கள் அதற்கு ஏற்றபடி இதில் சரியான முறையில் வாசித்து கொள்ள முடியும் கண்டிப்பாக பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கு பயன்படும்.
மேலும்
இந்த பதிவில் உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் எனக்கு மறக்காமல் கமெண்டில் தெரியப்படுத்துங்கள்.
Post a Comment