உங்களுக்குப் பிடித்த பாடல்களை இலவசமாக Jio caller tune ஆக வைக்க வேண்டுமா | How to set jio caller tune free

How to set jio caller tune free

  • நீங்கள் அனைவரும் jio சிம் பயன்படுத்தி வருகிறீர்கள் ஆனால் உங்களுக்கு பிடித்த பாடல்களை நீங்கள் வைக்கமுடியும். ஆனால் இது பல நண்பர்களுக்கு தெரிவதில்லை இப்போது நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன்.
  • இதற்கு முக்கியமாக நீங்கள் jio saavn app பயன்படுத்த வேண்டும் மேலும் ஜியோ சிம் பயன்படுத்த வேண்டும் மேலும் பிளே ஸ்டோரில் இருந்து நான் கூறும் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும்அதன் பின்னர் அந்த பயன்பாட்டை ஓப்பன் செய்யுங்கள் அதன் உள்ளே உங்களுக்குப் பிடித்த அனைத்து பாடல்களும் இருக்கும்.
  • மேலும் உங்களுக்கு தேவைப்படுகிற பாடல்களை நீங்கள் தேடிக்கொள்ள முடியும் அதன் பின்னர் உங்களுக்கு பிடித்த பாடல்கள் அதில் வரும் அதை நீங்கள் தேர்வு செய்து நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள்.
  • இது சரியான பாடலா என்று உறுதி செய்த பின்னர் செட் ஜியோ டோன் என்ற பட்டனை கிளிக் செய்து இந்த பாடலை உங்களுடைய ஜியோ tune ஆக நீங்கள் வைத்துக் கொள்ள முடியும்.
  • அதன் பின்னர் உங்களை யாராவது அழைத்தால் நீங்கள் செட் செய்த பாடல் அவர்களுக்கு கேட்கும் இது முழுக்க முழுக்க இலவசம். இதை நீங்கள் கண்டிப்பாக செய்து பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். இது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது தெரியாத நண்பர்கள் மட்டும் இதை செய்து பாருங்கள்.
  • ஒருவேளை இது உங்களுக்கு முன்னதாகவே தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது உங்களுக்கு தெரிந்து இருந்தாலும் பரவாயில்லை உங்களுடைய நண்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்.
  • மேலும் அவர்களுக்கு இதை பற்றி சொல்லுங்கள் இவ்வாறு செய்ய முடியும் என்பதை அவர்களுக்கு கூறுங்கள்.
  • இதிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் புதிதாக வருகிற பாடல்கள் அனைத்தும் இதில் கொடுத்திருக்கிறார்கள் அதை நீங்கள் ஈசியாக ஜியோ டியூனாக செட் செய்ய முடியும். ஒருசில பயன்பாடுகளில் அவர்கள் கொடுத்திருக்கும் பாடல்களை நீங்கள் set செய்யும் போது சரியாக அது அமையாது.
  • இந்த பயன்பாடு மிகவும் நன்றாக வேலை செய்கிறது நீங்கள் கண்டிப்பாக சோதித்துப் பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பாக வேலை செய்யும்.

மேலும்

  • இந்த பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரியப்படுத்துங்கள் நான் கண்டிப்பாக பதில் அளிக்கிறேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post