top 5 useful apps for android in tamil | சிறந்த 5 பயன்பாடுகள்

Top 5 useful apps


இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகும் அனைத்து பயன்பாடுகளும் மிகவும் அற்புதமாக இருக்கும் நீங்கள் இதுவரைக்கும் கண்டிருக்க மாட்டீர்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஐந்து App உம் மிகவும் அற்புதமாக இருக்கும் பயன்படுத்திப்பாருங்கள்.

APP 5 ( SD Maid System Cleaning Tool )

பல நண்பர்களின் மொபைல் பயன்படுத்துவதற்கு மிகவும் ஸ்லோவாக இருக்கும் இதற்கு என்ன காரணம் என்று பார்த்தீர்கள் ஆனால் நீங்கள் உங்களுடைய மொபைலில் பலவிதமான பயன்பாடுகளை இன்ஸ்டால் செய்வீர்கள் பின்னர் அதை uninstall செய்யும் போது அதனுடைய files அனைத்தும் உங்களுடைய மொபைலில் இருக்கும்.
அதை அனைத்தையும் clear செய்வதற்கு பயன்படுத்தப்படும் பயன்பாடு இது.

App 4 ( Math Tapper )

உங்களுக்கு கணக்கு வரவில்லை என்றால் இந்த ஆப் உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும் பல நண்பர்களுக்கு கணிதம் மிகவும் ஒரு பின்தங்கிய பாடமாக இருக்கிறது அதை நீங்கள் மென்மேலும் வளர்த்துக் கொள்வதற்காக இந்த பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் கணிதத்தில் சிறந்தவராக வர முடியும் இதற்கு காரணம் இதில் உங்களுக்கு விளையாட்டு போல் கொடுத்திருப்பார்கள்.
அதை நீங்கள் வேகமாக போடுவதன் மூலம் நீங்கள் கணக்கில் சிறந்தவராக வர முடியும்.

App 3 ( mParivahan )

இப்போது அனைத்து வீடுகளிலும் வாகனம் இருக்கிறது வாகனம் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். அதாவது நீங்கள் வெளியில் செல்லும்போது காவலர்கள் உங்களை நிறுத்தி ஆவணத்தை கேட்கும் போது உங்களிடம் இருக்காது நீங்கள் தவறுதலாக வீட்டில் வைத்து வந்திருப்பீர்கள் அப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் இந்த பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய ஆவணத்தை அனைத்தையும் காட்ட முடியும்.
இதன் மூலமாக நீங்கள் அவர்களிடம் இருந்து எளிமையாக தப்பித்துக்கொள்ள முடியும்.

App 2 ( Copy Text On Screen )

ஒரு புகைப்படத்தில் இருக்கும் அனைத்து எழுத்துக்களையும் copy செய்ய இயலாது.
ஆனால் இந்த பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக அந்த புகைப்படத்தில் இருக்கும் அனைத்து எழுத்துக்களையும் நீங்கள் copy செய்து வேறு ஒரு இடத்தில் past செய்து கொள்ள முடியும்.

App 1 ( FlipaClip Cartoon animation )

நீங்கள் ஒரு வீடியோவை உருவாக்க வேண்டுமென்றால் அது மிகவும் கடினம் அதற்கு உங்களுக்கு அதிக திறமை இருக்கவேண்டும். ஆனால் இதை பயன்படுத்துவதன்  மூலமாக உங்களுக்கு எந்தத் திறமையும் தேவை பட வேண்டியதில்லை.
உங்களுக்குத் தேவையானதை நீங்களே உருவாக்கிக் கொள்ள முடியும் இது மிகவும் எளிமையாக இருக்கும் அனைவராலும் இதைச் செய்ய முடியும். நீங்கள் கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள்.
இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நான் நினைக்கிறேன்.

மேலும்

இந்த பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் எனக்கு மறக்காமல் தெரியப்படுத்துங்கள் கமெண்டில்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post