Best useful top 3 Android app | மூன்று வித்தியாசமான பயன்பாடுகள்

Useful top 3 Android app

இந்தப்பதிவில் மூன்று வித்தியாசமான apps யை பற்றி தான் பார்க்க போகிறோம் இந்த மூன்று பயன்பாடுகளை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய மொபைலை நீங்கள் வித்தியாசமாக பார்க்க முடியும்.


எடுத்துக்காட்டாக உங்களுடைய மொபைலை உங்கள் நண்பர்கள் பார்க்கும்போது அது மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்த மூன்று பயன்பாடுகளையும் நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.

APP 3 ( Quick Arc Launcher 2 )

இதைப் பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய மொபைலில் நீங்கள் அதிகப்படியான பயன்பாடுகள் பதிவிறக்கம் செய்து இருப்பீர்கள் அதை நீங்கள் விரைவில் ஓப்பன் செய்வதற்கு உங்களுக்கு கடினமாக இருக்கும் அதை மிகவும் எளிதாக நீங்கள் இந்த பயன்படுத்த முடியும்.
இதை நீங்கள் ஓபன் செய்த பின்னர் உங்களுக்குத் தேவையான ஆப்ஸ் யை நீங்கள் இதில் சேர்க்க வேண்டும்.


அதன்பின்னர் மொபைலில் வலது பக்கத்திலிருந்து இடது பக்கமோ அல்லது இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் நீங்கள் உங்கள் கைகளை நகர்துநீர்கள் என்றால் நீங்கள் சேர்த்து அணைத்து பயன்பாடுகளும் அதில் தோன்றும் அதை நீங்கள் ஈசியாக தேர்வு செய்து கொள்ள முடியும்.

APP 2 ( LED Keyboard Lighting )

உங்கள் மொபைலில் பலவிதமான கீ போர்டுகள் நீங்கள் பயன்படுத்தி இருப்பீர்கள் ஆனால் இப்படிப்பட்ட கீபோர்டு நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இல்லை.
இதை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக உங்கள் mobile பார்க்க மிகவும் வித்தியாசமாக இருக்கும் நீங்கள் தட்டச்சு செய்யும் போது அது வித்தியாசமான வண்ணங்களில் தோன்றும் அது பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் வண்ணமாக இருக்கும்.
நீங்கள் முழுவதும் மொபைல் பயன்படுத்திக் கொண்டு இருப்பீர்கள் ஆனால் நீங்கள் டைப்பிங் செய்யும் போது கலர் கலராக இருந்தால் அது பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.

APP 1 ( Launcher Live Icons for Android )

இதை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய கைபேசியில் நீங்கள் பதிவிறக்கம் செய்து இருக்கும் அனைத்து பயன்பாடுகளும் அசைந்து கொண்டே இருக்கும் இது பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும் உங்களுடைய கண்ணை கவரும் வண்ணமாக இருக்கும்.

நீங்கள் உங்கள் நண்பர்களின் பக்கத்தில் இருக்கும் போது அவர்களுடைய கண்களையும் கவரும் வண்ண மாக இருக்கும் அதனால் நீங்கள் கண்டிப்பாக இதை பயன்படுத்தி பாருங்கள் இது உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.

மேலும்

இந்த பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் தெரிவியுங்கள் நான் கண்டிப்பாக பதில் அளிக்கிறேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post