best interesting useful top 3 android apps | மூன்று வித்தியாசமான useful apps | tamil server tech

3 useful apps

இந்தப் பதிவில் மூன்று வித்தியாசமான பயன்பாடுகளைப் பற்றி தான் பார்க்க போகிறோம் நீங்கள் பலவிதமான பயன்பாடுகள் பயன்படுத்தி இருப்பீர்கள் ஆனால் இதுபோல் பட்ட பயன்பாடுகள் நீங்கள் இதுவரைக்கும் பயன்படுத்தி இருக்க மாட்டீர்கள்.
நீங்கள் ஒரு Youtuber ஆக இருந்தால் உங்களுக்கு இந்த பயன்பாட்டில் ஒரு பயன்பாடு உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும் நீங்கள் கண்டிப்பாக இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

APP 3 ( Youtube Thumbnail Maker )

நீங்கள் ஒரு வீடியோவை உருவாக்குபவராக இருந்தால் இந்தப் பயன்பாடு உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும். இதை நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் வீடியோவிற்கு தேவையான thumbnail யை நீங்கள் இந்த பயன்பாட்டை வைத்து மிகவும் சுலபமாக உருவாக்கிக் கொள்ள முடியும்.
இது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் அட்டகாசமாக இருக்கும் நீங்களே அசந்து போகிற அளவிற்கு இருக்கும் நீங்கள் youtuber என்றால் இதை கண்டிப்பாக பயன்படுத்திப் பாருங்கள்.

APP 2 ( Voicepop Transcribe Voice to Text )

இந்த app யை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய நண்பர்கள் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக பல விதமான ஆடியோக்களை அனுப்புவார்கள் அதை play செய்து பார்க்கும்போது உங்களுக்கு அவர்கள் அனுப்பும் language தெரியாது என்றால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் எந்த லாங்குவேஜில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாலும் உங்களுக்கு தெரிந்த லாங்குவேஜ்ல் நீங்கள் அதைக் கேட்டுக் கொள்ள முடியும்.

அல்லது text வடிவில் நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும். அதற்கு இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

APP 1 ( Vizmato Video Editor )

இந்த app யை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் எடுக்கும் வீடியோவை மிகவும் வித்தியாசமாக எடிட் செய்துகொள்ள முடியும் நீங்கள் ஒரு வீடியோவை எடுத்து அதை அப்படியே facebook WhatsApp இன்ஸ்டாகிராமில் நீங்கள் போட்டீர்கள் என்றால் அது பார்ப்பதற்கு நன்றாக இருக்காது.
நீங்கள் இந்த பயன்பாட்டை பயன்படுத்தி நீங்கள் எடிட் செய்து போட்டீர்கள் என்றால் உங்கள் நண்பர்கள் உங்களுடைய வீடியோவை பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கும்.


அது பார்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் இந்த பயன்பாட்டை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மேலும்

இந்தப் பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள் நான் கண்டிப்பாக பதில் அளிக்கிறேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post