Best Graphic Design app | புகைப்படங்களை எடிட் செய்யும் ஒரு பயன்பாடு | tamil server tech

Graphic Design app

இந்த பதிவில் நாம் பார்க்கப் போகும் பயன்பாடு மிகவும் அற்புதமாக இருக்கும். உங்களுடைய வேலைப்பளுவை முழுவதுமாக குறைத்துவிடும் பல நண்பர்களுக்கு design ல் அதிக ஆர்வம் இருக்கும்.


ஆனால் எப்படி செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாது ஆனால் இந்த app யை பயன்படுத்துவதன் மூலமாக மிகவும் அட்டகாசமாக உங்களுக்குப் பிடித்தது போல் புகைப்படங்களை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.

App details

இதனுடைய அளவு வெறும் 21 MB மட்டும்தான். இந்தப் பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய முழு வேலையையும் முற்றிலும் குறைத்து விடும். எடுத்துக்காட்டாக புத்தகத்தின் கவர் உருவாக்குவது இதுபோல் பல Editing சம்பந்தமான அனைத்தையும் நீங்கள் இதில் செய்யமுடியும்.
முக்கியமாக நீங்கள் வேலைக்கு செல்லப் போகிறீர்கள் என்றால் உங்களுடைய resume யை நீங்கள் இதில் உருவாக்கிக் கொள்ள முடியும். நீங்கள் வேறு இடத்திலிருந்து உருவாக்கினீர்கள் என்றால் அது பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்காது.
நீங்கள் எந்த கம்பெனிக்கு சென்றாலும் அவர்கள் பார்க்கும் போது உங்களுடைய resume பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. ஆனால் இந்த app ல் உங்களுடைய resume யை உருவாக்கினீர்கள் என்றால் அது பார்ப்பதற்கு மிகவும் அட்டகாசமாக இருக்கும்.
நீங்கள் எந்த கம்பெனிக்கு வேலைக்கு சென்றாலும் அங்கு நீங்கள் நன்றாக பேசினீர்கள் என்றால் உங்கள் resume ம் நன்றாக இருக்கும் அதை வைத்து உடனடியாக உங்களை வேலையில் சேர்த்து விடுவார்கள்.

அதுமட்டுமில்லாமல் நீங்கள் college school அல்லது கம்ப்யூட்டர் center வைத்து இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு அதிகப்படியான certificate தேவைப்படும். அதை நீங்கள் இதில் இலவசமாக உருவாக்கிக் கொள்ள முடியும்.

மேலும்

இந்தப் பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post