How to learn Tamil to English easy way learn | open talk | tamil server tech

Learn Tamil to English easy way learn

இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது என்னவென்றால் ஆங்கிலத்தை எவ்வாறு மிகவும் சுலபமாக படிப்பது என்று பார்க்க போகிறோம். இந்தப் பதிவை நீங்கள் முழுவதும் பாருங்கள்.
ஆங்கிலத்தை நீங்களும் இலகுவாக படிக்க முடியும் முதலில் நீங்கள் சிந்தித்து கொள்ளுங்கள் ஆங்கிலம் கற்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் ஒரு சில பெயர்களை தெரிந்திருக்க வேண்டும். அந்த பெயரை வைத்து வேறு நண்பர்களிடம் ஆங்கிலத்தில் பேசும் போது உங்களுக்கு ஆங்கிலம் சரளமாக வந்துவிடும்.
இப்போது நாம் பார்க்கப் போகும் App யை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுக்கு முன் பின் தெரியாத நண்பர்களிடம் நீங்கள் கைபேசியில் ஆங்கிலத்தில் பேச முடியும். ஆங்கிலம் மிகவும் வேகமாக கற்க வேண்டும் என்றால் இந்த வாய்ப்பை தவற விட்டுவிடாதீர்கள்.

App name and details

இந்தப் பயன்பாட்டின் அளவு சுமார் 17 MB மட்டுமே. இதை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக உங்களாலையும் ஆங்கிலத்தில் மிகவும் சரளமாக பேச முடியும் பல நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் அவர்களின் நண்பர்களிடம் பேசும்போது அவர்கள் கலாய்ப்பார்கள் ஆனால் நீங்கள் இந்த பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக மிகவும் சுலபமாக ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள முடியும்.
உங்களுடைய இடத்திலிருந்து வேறு நாட்டில் இருக்கும் நண்பர்கள் or முன் பின் தெரியாத நண்பர்களிடம் நீங்கள் ஆங்கிலத்தில் பேச முடியும்.
நீங்கள் எவ்வளவுக்கு அதிகமாக ஆங்கிலத்தில் பேசுகிறீர்களோ அவ்வளவு அதிகமாக உங்களுடைய english language யை நீங்கள் வேற லெவலுக்கு எடுத்து செல்ல முடியும்.

பயன்படுத்தும் முறை

இந்த App யை பயன்படுத்துவது மிகவும் சுலபம் தான். அனைத்து நண்பர்களாலும் மிகவும் எளிமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும் அந்த அளவுக்கு மிகவும் சுலபமாக கொடுத்திருப்பார்கள் நீங்கள் யாருக்கு அழைக்க வேண்டும் என்றாலும் அவர்களின் பிரத்யேக id யை வைத்து நீங்கள் அழைக்க முடியும்.
அல்லது உங்களுக்கு தெரியாத நபர்களை அழைக்க வேண்டும் என்றால் டாலர் பட்டனை Talk now Button யை கிளிக் செய்து நீங்கள் அழைக்க முடியும். அவர்களிடம் நீங்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள்.


மேலும் இதில் உங்களுக்கு தனியாக ஏதாவது திறமைகள் இருந்தால் அதை கூட நீங்கள் வெளியில் கொண்டுவர முடியும். எடுத்துக்காட்டாக பாடல் பாடுவது இதுபோல் பட்ட திறமைகள் உங்களுக்கு இருந்தால் அதை நீங்கள் ஆடியோ வடிவில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.
இதில் இலவசமாக பேசுவதற்கு ஒரு அளவு கொடுத்திருப்பார்கள் அதன் பின்னர் நீங்கள் இலவசமாக பேச வேண்டுமென்றால் உங்கள் நண்பர்களிடம் இந்த பயன்பாட்டை பற்றி சொல்ல வேண்டும்.
அல்லது நீங்கள் அதிகப்படியாக பல நண்பர்களிடம் ஆங்கிலத்தில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது உங்களுக்கு இலவசமாக points கொடுப்பார்கள் அதை வைத்து நீங்கள் மீண்டும் இலவசமாக பேசி கொள்ள முடியும்.

பயன்கள்

சில நண்பர்களுக்கு ஆங்கிலம் பேசுவது பிடிக்கும் ஆனால் அவர்களின் நண்பர்களிடம் பேசும்போது கலாய்ப்பார்கள் அப்படிப்பட்ட நண்பர்கள் முகம் தெரியாத நண்பர்களிடம் நீங்கள் ஈஸியாக இந்த பயன்பாட்டை பயன்படுத்தி பேச முடியும்.


ஆங்கிலம் சரியாக பேச தெரியாதவர்களும் இந்த பயன்பாட்டை பயன்படுத்த முடியும் இதன் மூலமாக நீங்கள் ஆங்கிலத்தை மிகவும் விரைவாக கற்றுக் கொள்ள இந்த பயன்பாடு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post