Call Of Duty
இந்தப் பதிவில் உங்களுடைய மொபைலில் எப்படி call of duty game install செய்து விளையாடுவது என்று தான் பார்க்க போகிறோம் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தப் பதிவில் நான் சொல்லி இருப்பதை நீங்கள் சரியான முறையில் செய்தால் மட்டுமே தான் இந்த விளையாட்டை உங்களுடைய மொபைலில் நீங்கள் விளையாட முடியும்.
1st method
இந்த call of duty game யை உங்களுடைய மொபைலில் நீங்கள் பதிவிறக்கம் செய்வதற்கு முன்னால் உங்களுடைய மொபைலில் எவ்வளவு storage இருக்கிறது என்று பாருங்கள்.
உங்களுடைய மொபைலில் குறைந்தபட்சமாக 3gb ஆவது இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த game யை உங்களுடைய மொபைலில் successful ஆக install செய்ய முடியும்.
அடுத்தபடியாக உங்களுடைய மொபைலில் இரண்டு பயன்பாட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்களுடைய மொபைலில் call of duty game யை விளையாடி மகிழ முடியும்.
இவ்வாறு செய்தாலும் சில நண்பர்களுக்கு இந்த முறை வேலை செய்யாது வேலை செய்யாத நண்பர்களுக்கு வேறு ஒரு முறை இருக்கிறது.
2nd method
நாம் முதலில் பார்த்த Method உங்களுக்கு சரியாக வரவில்லை என்றால் நீங்கள் கண்டிப்பாக இந்த இரண்டாவது Method யை சோதித்துப் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு வேலை செய்யும்.
இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று பார்ப்போம். முதலில் நீங்கள் ஒரு app யை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் திரும்ப ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் அதுதான் call of duty game apk.
இதனுடைய அளவு சுமார் 1.4 GB வரைக்கும் இருக்கும் நீங்கள் சரியாக சோதித்துப் பார்த்து பதிவேற்றம் செய்யுங்கள். ஒருவேளை உங்களுடைய மொபைலில் storage இல்லை என்றால் அதை உருவாக்கிக் கொண்ட பின்னர் நீங்கள் இதை பதிவிறக்கம் செய்யுங்கள்.
நீங்கள் இதை சரியான முறையில் install செய்தால் உங்களுக்கு இந்த கேம் கண்டிப்பாக open ஆகும். நீங்களும் call of duty game விளையாடி மகிழ முடியும்.
மேலும்
இந்த பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள்.
Post a Comment