நேசமணி கேம்
இந்தப் பதிவில் ஒரு விளையாட்டைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம் யார் இந்த நேசமணி நேசமணியை பற்றிய முழு விவரங்களை நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போவது கிடையாது.
அது உங்களுக்கு முன்னதாகவே தெரிந்து இருக்கும் யார் அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற பல விவரங்களும் உங்களுக்கு தெரிந்திருக்கும் நான் கூற வேண்டிய அவசியம் கிடையாது.
இப்போது அவரை வைத்து ஒரு விளையாட்டு உருவாக்கியுள்ளார்கள் அந்த விளையாட்டை பற்றி தான் பார்க்க போகிறோம் வாருங்கள் பார்க்கலாம்.
நீங்கள் எவ்வளவு பெரிய கேம் விளையாடினாலும் இந்த சிறிய game யை நீங்கள் விளையாட வில்லை என்றால் நீங்கள் 2 k boys or girls ஆக இருக்க முடியாது.
இப்போது அனைத்து நாட்டில் இருக்கும் மக்களுடைய மனதில் பதிந்திருக்கும் இந்த நேசமணி என்ற ஒரு நபர் பொய்யானவர்.
அவரை வைத்து இப்போது game உருவாக்கி உள்ளார்கள் அந்த game யை இப்போது நாம் விளையாடப் போகிறோம் இந்த கேம் மிகவும் நன்றாக இருக்கிறது பார்ப்பதற்கு மிகவும் அட்டகாசமாக இருக்கிறது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது என்று சொல்லலாம்.
நீங்கள் இதை ஒருமுறையாவது கண்டிப்பாக விளையாடிப் பார்க்க வேண்டும்.
விளையாடும் முறை
இந்த கேமை எப்படி விளையாடுவது என்று பார்த்தீர்கள் ஆனால் நேசமணி என்ற வடிவேலு கீழ் இருப்பார் மேலிருந்து சுத்தியல் வந்து கொண்டே இருக்கும்.
நேசமணி வலது பக்கமும் இடது பக்கமும் செல்ல வேண்டும் அப்போது சுத்தியல் அவர் தலையில் விழாது தவறாக அவர் வேறு திசைக்கு சென்றால் சுத்தியல் அவர் தலையில் விழும்.
இந்த முறையில் தான் நீங்கள் இந்த விளையாட்டை விளையாட வேண்டும் ஒருமுறையாவது கண்டிப்பாக இதை விளையாடிப் பாருங்கள்.
மேலும்
இந்த விளையாட்டு உங்களுக்கு பிடித்து இருக்கிறதா அல்லது உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள் நான் கண்டிப்பாக பதில் அளிக்கிறேன்.
Post a Comment