Best top 5 useful android apps 2019 | ஐந்து பயனுள்ள சிறந்த apps

Top 5 useful android apps

இந்தப் பதிவில் 5 வித்தியாசமான பயன்பாடுகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம் இந்த ஐந்து பயன்பாடுகளும் உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும் இதில் ஒருசில பயன்பாடு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்திப்பாருங்கள்.


இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பயன்பாடுகள் பெரும்பாலும் உங்களுடைய புகைப்படங்களை Edit செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

APP 5 ( Hashtags for Instagram )

இந்த App ன் size சுமார் 14 MB மட்டுமே. இந்தப் பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக யாரெல்லாம் அதிகமாக Instagram பயன்படுத்துகிறார்களோ அவர்கள் அதிகப்படியான புகைப்படங்களை பதிவேற்றம் செய்வீர்கள் அப்படி பதிவேற்றும் புகைப்படத்திற்கு சரியான tags கொடுக்கவில்லை என்றால் உங்களுக்கு அதிகப்படியான லைக் கமெண்ட் கிடைக்காது.
இதை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக உங்களுக்கு விதவிதமான tags உருவாக்கி கொடுப்பார்கள் அதை உங்கள் photo ல் சேர்த்தால் உங்களுக்கு அதிக links கிடைக்கும்.

APP 4 ( MoStory animated story art editor for Instagram )

இதனுடைய Size சுமார் 28 MB வரைக்கும் இருக்கிறது. இந்த App யாருக்கெல்லாம் அதிகமாக பயன்படும் என்று பார்த்தீர்கள் ஆனால் யாரெல்லாம் அதிகமாக instagram பயன்படுத்துகிறீர்களோ அவர்களுக்கு கண்டிப்பாக இது பயன்படும்.
இதைப் பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் ஸ்டோரி போடும் போது மிகவும் வித்தியாசமாக உங்களுடைய புகைப்படங்களை நீங்கள் எடிட் செய்து போட முடியும்.

APP 3 ( 9Cut For Instagram )

இதனுடைய அளவு சுமார் 6.2 MB வரைக்கும் இருக்கிறது. இந்தப் பயன்பாடு யாருக்கு மிக அதிகமாகப் பயன்படும் என்று பார்த்தீர்கள் ஆனால் அதிகமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவர்களுக்கு தான்.

அவர்கள் போட்டோ பதிவேற்றும் போது வித்தியாசமாக அவர்களுடைய போட்டோவை தனித்தனியாக வெட்டி போடுவது போல் நீங்கள் போட முடியும். இதை நீங்களாகவே தனித்தனியாக வேட்டினீர்கள் என்றால் அது நன்றாக வராது.
இந்த பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் தனித்தனியாக வெட்டி சரியான முறையில் பதிவேற்றுவதன் மூலமாக இது பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாகவும் மிகவும் அழகாகவும் இருக்கும் இதை நீங்கள் கண்டிப்பாக சோதித்துப் பாருங்கள்.

APP 2 ( Scribble Animation Effect )

இதனுடைய அளவு வெறும் 16 MB மட்டுமே. ஆனால் இது செய்யும் வேலை மிகவும் நன்றாக இருக்கும் நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்தி பார்க்க வேண்டும். உங்களுடைய புகைப்படத்தை ஒரு அனிமேஷன் வடிவில் உருவாக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் இதை கண்டிப்பாக பயன்படுத்திப் பாருங்கள்.
உங்கள் புகைப்படங்களை நீங்கள் விரும்பும் வண்ணமாக மிகவும் வித்தியாசமாக கலர்கலராக உருவாக்கிக் கொள்ள முடியும்.
நீங்கள் கண்டிப்பாக இதை சோதித்து பாருங்கள்.


இது பார்ப்பதற்கு கோடு போன்ற வடிவில் மிகவும் வித்தியாசமாக கலர்கலராக காட்சியளிக்கும் பார்ப்பதற்கு கண்ணை கவரும் வண்ணம் ஆக இருக்கும்.

APP 1 ( Snappy Launcher 2019 )

இதனுடைய சைஸ் வெறும் 4.5 MB மட்டுமே. இதை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய மொபைலை நீங்கள் மிகவும் வித்தியாசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இது பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும் உங்கள் நண்பர்கள் உங்கள் மொபைல் போனை பார்த்தார்கள் என்றால் அது மிகவும் வித்தியாசமாக காட்சியளிக்கும்.
அதை நான் சொல்வதைக் காட்டிலும் நீங்கள் அதை சோதித்துப் பார்த்தால் மட்டுமே உங்களுக்கு அது புரியும். இது மிகவும் வித்தியாசமான ஒரு launcher app.

மேலும்

இந்த பதிவில் உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள் நான் கண்டிப்பாக பதில் அளிக்கிறேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post