top 5 interesting useful websites 2019 | 5 சிறந்த useful இணையதளங்கள் | Tamil Server Tech

5 சிறந்த இணையதளங்கள்

  • இந்தப் பதிவில் உங்களுக்கு தேவைப்படுகிற 5 முக்கியமான இணைய தளங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். இந்த ஐந்து இணையதளங்களும் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் நீங்கள் ஒரு தடவையாவது பயன்படுத்தி பாருங்கள்.
  • இந்த ஐந்து இணையதளங்களும் தனித்தனி வேலையைச் செய்யும் சிறப்பு மிக்க இணையதளங்கள் உங்களுக்கு ஐந்துமே கண்டிப்பாக பிடிக்கும்.

Website 5 ( Age Calculator )

  • இந்த இணைய தளத்தின் சிறப்பம்சம் என்னவென்று பார்த்தீர்களானால் உங்களுடைய பிறந்த தேதி மாதம் வருஷத்தை வைத்து உங்களுடைய வயசு இப்போது எவ்வளவு என்று கணிக்க முடியும்.
  • பல நண்பர்களுக்கு அவர்களுடைய Date of birth அவர்களுக்கு தெரியும் ஆனால் அவர்களுடைய சரியான வயது அவர்களுக்கு தெரியாது.
  • அதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய வயது இப்போது என்ன என்று மிகவும் துல்லியமாக இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக உங்களால் கண்டறிந்து கொள்ள முடியும்.

Website 4 ( geektyper )

  • இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் உங்கள் நண்பர்களிடம் பெரிய ஆள் போல் காட்டிக் கொள்வதற்கு இந்த இணையதளம் உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும்.
  • இந்த இணையதளத்தை பயன்படுத்தும் மூலமாக நீங்கள் ஒரு codeing கிரியேட்டர் என்றும் அல்லது உங்களுக்கு கம்ப்யூட்டரில் அதிக Knowledge இருப்பது போல் உங்கள் நண்பர்களிடம் காட்டி கொள்ள முடியும்.

Website 3 ( autodraw )

  • இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுக்கு வரையும் திறமை அதிகமாக இருக்கிறது என்றால் இந்த இணையதளத்தை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.
  • அல்லது உங்களுக்கு சுத்தமாக வரையும் திறமை இல்லை என்றாலும் நீங்களும் இதை பயன்படுத்த முடியும்.
  • உங்களுக்கு தெரிந்தது அல்லது உங்கள் நினைவில் இருக்கும் புகைப்படத்தை நீங்கள் தாறுமாறாக வரைந்தாலே போதும் அவர்கள் உங்களுக்கு சரியான புகைப்படத்தை கொடுத்து விடுவார்கள் இது உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக தேவைப்படும் பயன்படுத்தி பாருங்கள்.

Website 2 ( thetypingcat )

  • இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் இலவசமாக டைப்பிங் கற்றுக்கொள்ள முடியும்.
  • நீங்கள் தட்டச்சு வகுப்பு படிக்க வேண்டுமென்றால் நீங்கள் வெளியில் சென்று படிக்க வேண்டும். அவர்கள் மாதம் தோறும் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை உங்களிடம் இருந்து வாங்குவார்கள்.
  • நீங்கள் வீட்டிலிருந்தபடியே இலவசமாக இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக தட்டச்சு வகுப்பை நீங்கள் கற்று கொள்ள முடியும். நீங்கள் இதை சரியாக பயன்படுத்தினால் நீங்கள் ஒரு நல்ல தட்டச்சு ஆசிரியராகவும் முடியும்.

Website 1 ( radio garden )

  • இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் இலவசமாக வானொலி கேட்டுக் கொள்ள முடியும்.
  • எடுத்துக்காட்டாக நமது உலகத்தில் இருக்கும் அனைத்து நாடுகளில் இருக்கும் வானொலி யை நீங்கள் இந்த ஒரு இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக இலவசமாக கேட்க முடியும்.
  • உங்கள் இடங்களில் இருக்கும் radio மையங்களை நீங்கள் இந்த ஒரு வெப்சைட் மூலமாக நீங்கள் பார்த்துக் கொள்ளமுடியும்.
  • நான் இதை பயன்படுத்திய வரைக்கும் இது மிகவும் அற்புதமாக இருக்கிறது இதை நீங்களும் கண்டிப்பாக சோதித்து பாருங்கள் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் இந்த இணையதளத்தை கண்டிப்பாக பயன்படுத்தி நீங்களும் FM radio கேளுங்கள்.

மேலும்

  • இந்த பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள் நான் கண்டிப்பாக பதில் அளிக்கிறேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post