top 5 cricket games for android 2019 | அட்டகாசமான 5 கிரிக்கெட் விளையாட்டுகள் | Tamil Server Tech

Top 5 cricket games

  • இந்தப் பதிவில் 5 வித்தியாசமான top 5 interesting useful கிரிக்கெட் கேம்ஸ் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த ஐந்து Games உம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
  • நீங்கள் ஒரு CSK ரசிகர்களாக இருந்தீர்கள் என்றால் இந்த ஐந்து விளையாட்டும் கண்டிப்பாக பிடிக்கும் நீங்கள் கண்டிப்பாக விளையாடிப் பாருங்கள்.

Game 5 ( Epic Cricket )

  • நம்முடைய பதிவில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கும் விளையாட்டு இந்த விளையாட்டுதான் இது விளையாட மிகவும் நன்றாக இருக்கும் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும் குறைந்த MB யில் அதிகப்படியான Graphics கொண்ட கேம்.
  • உங்களுக்கு கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடிக்கும் என்றால் நீங்கள் இந்த விளையாட்டை விளையாடி பார்க்கலாம்.

Game 4 ( Real Cricket go )

  • இந்த விளையாட்டும் விளையாடுவதற்கு மிகவும் அழகாக இருக்கும் நீங்கள் ஒரு மட்டை பந்து வீரர் என்றால் இந்த விளையாட்டை நீங்கள் ஒரு தடவையாவது கண்டிப்பாக விளையாடிப் பாருங்கள்.
  • இதில் விளையாடிக் கொண்டிருக்கும் போது இவர்கள் செய்யும் வேலையை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கும் உண்மையான விளையாட்டு வீரர்கள் செய்வது போல் இருக்கும்.
  • அது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பாருங்கள்.

Game 3 ( Real Cricket 19 )

  • மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்த விளையாட்டும் நான்காவது இடத்தில் இருந்த அந்த விளையாடும் கிட்டத்தட்ட ஒரே போல் தான் இருக்கும்.
  • விளையாடுவதற்கு அது பழைய மாடல் இது புதிய மாடல் உங்களுக்கு வித்தியாசம் அதில் தெரியும் ஆனால் இது மிகவும் நன்றாக இருக்கும் விளையாடுவதற்கு உங்களுக்கு Graphics உம் மிகவும் அழகாக இருக்கும்.
  • இதில் அதிகப்படியான ஆப்ஷன்ஸ் கொடுத்திருக்கிறார்கள் அதன் மூலமாக நீங்கள் விளையாட்டை மிகவும் ரசித்து விளையாட முடியும்.

Game 2 ( World Cricket Championship 2 )

  • நாம் பார்த்த அனைத்து விளையாட்டையும் விட இந்த விளையாட்டு மிகவும் அட்டகாசமாக இருக்கும் இதில் கொடுக்கப்பட்டிருக்கு graphics அனைத்தும் வேற லெவல்ல இருக்கும்.
  • நீங்கள் ஒரு தடவையாவது இதை விளையாடிப்பாருங்கள் இந்த wcc2 game உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
  • நீங்கள் ஒரு தீவிர விளையாட்டு வீரர் என்றால் நீங்கள் இதையும் ஒரு தடவை கண்டிப்பாக விளையாடி பாருங்கள் அதில் உள்ள வித்தியாசம் உங்களுக்குத் தெரியும்.

Game 1 ( Chennai Super Kings Battle Of Chepauk 2 )

  • நம்முடைய பதிவில் முதல் இடத்தை பிடித்திருக்கும் விளையாட்டு Chennai Super Kings இந்த விளையாட்டுதான். இந்த விளையாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும் என்று பார்த்தீர்கள் ஆனால் நீங்கள் ஒரு CSK ரசிகர் என்றால் இந்த விளையாட்டை நீங்கள் கண்டிப்பாக விளையாடிப் பாருங்கள்.
  • இவர்கள் இதில் கொடுத்திருக்கும் பாடல்கள் நம்மை கவரும் வண்ணம் ஆக இருக்கும் நீங்கள் ஒரு தடவையாவது இந்த விளையாட்டை விளையாடி பாருங்கள்.
  • விளையாடிப் பார்த்து விட்டு கண்டிப்பாக Comment ல் தெரிவியுங்கள் இந்த விளையாட்டு எவ்வாறு இருக்கிறது என்று.

மேலும்

  • நீங்கள் இந்த விளையாட்டில் எந்த விளையாட்டை விளையாட போகிறீர்கள் என்று மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post