Malayalam through Tamil
- உங்களுக்கு தமிழ் அல்லது ஆங்கிலம் தெரிந்தால் போதும். மிகவும் ஈஸியாக உங்களால் மலையாளத்தை கற்றுக்கொள்ள முடியும். உங்களுக்கு தமிழ் தெரியும் என்றால் நீங்கள் மிகவும் வேகமாக மலையாளத்தை படிக்க முடியும்.
- ஆனால் எழுதிப் படிப்பதற்கு சற்று நாட்கள் அதிகம் எடுக்கலாம் இதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும் முதலில்.
- இதற்காக நீங்கள் எந்த பயிற்சி மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது உங்கள் வீட்டில் இருந்தபடியே நீங்கள் மிகவும் ஈஸியாக படிக்க முடியும்.
- மலையாளத்தை மிகவும் ஈஸியாக படிப்பதற்கு இரண்டு Apps இருக்கின்றன. அந்த இரண்டு பயன்பாடுகளையும் எவ்வாறு பயன்படுத்துவது என்றும் அது என்ன App என்பது பற்றி பார்ப்போம்.
APP 2 ( Learn Malayalam From Tamil )
- இந்த பயன்பாட்டின் அளவு சுமார் 15 MB மட்டுமே. இந்த App யாருக்கெல்லாம் பயன்படும் என்று பார்த்தீர்கள் ஆனால் உங்களுக்கு தமிழ் மட்டும்தான் தெரியும் ஆங்கிலம் தெரியாது என்றால் இந்த பயன்பாட்டை பயன்படுத்தி நீங்கள் மிகவும் ஈஸியாக மலையாளம் கற்றுக்கொள்ள முடியும்.
- மேலும் இதில் நீங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அனைத்து வார்த்தைகளும் இதில் கொடுத்திருப்பார்கள் நீங்கள் மிகவும் ஈஸியாக மலையாளத்தை படித்துக் கொள்ள முடியும்.
- உங்களுக்கு வேண்டுமென்றால் இந்த பயன்பாட்டை பயன்படுத்தி பாருங்கள் ஒருமுறையாவது.
APP 1 ( Speak Malayalam 360 )
- இந்தப் பயன்பாட்டின் அளவு சுமார் 25 MB வரைக்கும் இருக்கின்றன. இதனுடைய அளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் என்னவென்று பார்த்தீர்களானால் இந்த பயன்பாடு பயன்படுத்துவதற்கு மிகவும் அட்டகாசமாக இருக்கும் எனக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது நீங்களும் கண்டிப்பாக பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.
- உங்களுக்கு மலையாளம் படிக்க வேண்டும் என்றால் இந்த பயன்பாட்டை கண்டிப்பாக பயன்படுத்தி பாருங்கள். மேலும் இதில் உங்களுக்கு படிக்கத் தெரியவில்லை என்றால் வாய்ஸ் மூலமாக கொடுத்திருப்பார்கள் அதை நீங்கள் கேட்டும் தெரிந்து கொள்ளமுடியும்.
- இதையெல்லாம் படிப்பதன் மூலமாக மிகவும் எளிமையாக மலையாளத்தை உங்கள் வீட்டில் இருந்தபடியே படித்துக் கொள்ள முடியும். இதற்காக நீங்கள் எந்த பயிற்சி மையம் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
- எடுத்துக்காட்டாக நீங்கள் எந்தெந்த இடத்திற்கு செல்கிறீர்களோ அங்கே என்னென்ன வார்த்தைகள் தேவை படுகிறதோ அந்த இடத்திற்கு ஏற்றபடியான வார்த்தைகள் இதில் தனித்தனியாக பிரித்து கொடுத்து இருப்பார்கள் அதை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
மேலும்
- இந்த பதிவில் உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள் நான் உங்களுக்கு கண்டிப்பாக பதில் அளிக்கிறேன்.
Post a Comment