Top 6 Best Apps for Android
இந்தப் பதிவில் நாம் பார்க்க இருக்கும் top 6 app உம் மிகவும் அழகாக இருக்கும். நீங்கள் கண்டிப்பாக இதை பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். இதில் காட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒரு தனித்துவ சிறப்பு இருக்கிறது அது என்னவென்று நாம் பார்ப்போம்.
App 6 ( Color Splash Photo Effect )
இந்தப் பயன்பாட்டின் அளவு சுமார் 16 MB மட்டுமே. இதைப் பயன்படுத்துவதன் மூலமாக உங்கள் புகைப்படங்களை நீங்கள் மிகவும் அழகாக மாற்றிக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக உங்கள் நண்பர்கள் ஃபேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றும் போது அதை Edit செய்து பதிவேற்றுவார்கள்.
அதேபோல் நீங்களும் கஷ்டப்படாமல் மிகவும் ஈஸியாக இந்த app யை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய புகைப்படங்களை மிகவும் அழகாக மாற்றிக் கொள்ள முடியும்.
அதேபோல் நீங்களும் கஷ்டப்படாமல் மிகவும் ஈஸியாக இந்த app யை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய புகைப்படங்களை மிகவும் அழகாக மாற்றிக் கொள்ள முடியும்.
தில் நீங்கள் உருவாக்கும் புகைப்படம் மிகவும் அழகாகவும் பார்ப்பதற்கு கண்ணை கவரும் வண்ணமாகவும் இருக்கும்.
App 5 ( Intro Maker )
இந்தப் பயன்பாட்டின் அளவு சுமார் 38 MB வரைக்கும் இருக்கிறது. ஏனென்றால் இந்த பயன்பாட்டை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான intro வை நீங்கள் உருவாக்கிக் கொள்ள முடியும். அதனால் இதன் அளவு சற்று அதிகமாக இருக்கிறது. இந்த பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுக்கு தேவையான வீடியோ intro வை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள முடியும்.
இதற்காக உங்களுடைய நண்பர்களையோ அல்லது உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் கடைகளில் சென்று அதிக பணத்தை கொடுத்து வாங்க வேண்டியதில்லை இந்த பயன்பாட்டில் உங்களுக்கு கொடுத்திருப்பார்கள்.
இதற்காக உங்களுடைய நண்பர்களையோ அல்லது உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் கடைகளில் சென்று அதிக பணத்தை கொடுத்து வாங்க வேண்டியதில்லை இந்த பயன்பாட்டில் உங்களுக்கு கொடுத்திருப்பார்கள்.
உங்களுக்குத் தேவையான எழுத்தை நீங்கள் சேர்ப்பதன் மூலம் ஒரு அழகிய வீடியோ Intro வை நீங்கள் உருவாக்கிக் கொள்ள முடியும்.
App 4 ( NEOLINE LiveWallpaper )
இந்தப் பயன்பாட்டின் அளவு சுமார் 16 MB மட்டுமே. இதைப் பயன்படுத்துவதன் மூலமாக உங்கள் மொபைலை நீங்கள் மிகவும் அழகாக வைத்திருக்க முடியும் இது ஒரு live wallpaper app. இது பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாகவும் மிகவும் அழகாகவும் இருக்கும் மற்றவர்கள் பார்ப்பதற்கு அவர்கள் கண்ணை கவரும் வண்ணம் ஆகவும் இருக்கும்.
மேலும் உங்கள் மொபைலை நீங்கள் ஆசைக்கும் போது அந்த live wallpaper உம் அசையும் இது பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
App 3 ( All tools )
இந்தப் பயன்பாட்டின் அளவு வெறும் 3.7 MB மட்டுமே. இந்த ஒரு பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக உங்கள் மொபைலில் நீங்கள் வேறு எந்த பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை உங்களுக்கு தேவையான சிறிய வேலைகளை செய்யும் சிறிய பயன்பாடுகள் அனைத்தையும் இந்த ஒரு பயன்பாட்டின் உள் கொடுத்திருப்பார்கள்.
அதனால் இந்த ஒரு பயன்பாட்டை நீங்கள் பதிவேற்றம் செய்தால் போதும். சுமார் 50 வகையான அனைத்து apps உம் உங்களுக்கு கிடைத்துவிடும்.
App 2 ( Ultra Lock )
இந்தப் பயன்பாட்டின் அளவு வெறும் 5.5 MB மட்டுமே. இதைப் பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய மொபைலை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். எடுத்துக்காட்டாக நீங்கள் உங்கள் மொபைலில் போட்டிருக்கும் கடவுச்சொல் உங்களுடைய நண்பருக்கு தெரிந்திருந்தால் அடுத்த முறை அவர்கள் மிகவும் ஈஸியாக ஓபன் செய்து விடுவார்கள். ஆனால் இதை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய நண்பர்களிடம் உங்கள் மொபைல் கிடைத்தாலும் அடுத்த முறை அவர்களுக்கு கடவுச்சொல் மாறிவிடும் அதற்காகத்தான் இந்த பயன்பாடு உதவி புரிகிறது.
இதனுடைய சிறப்பம்சம் ஒவ்வொரு நிமிடத்திற்கும் கடவுச்சொல் மாறிக்கொண்டே இருக்கும்.
App 1 ( Biugo Magic Effects Video Editor )
இதனுடைய அளவு சுமார் 38 MB மட்டுமே. இந்தப் பயன்பாட்டில் அதிகப்படியான வீடியோக்கள் கொடுத்திருப்பார்கள். அதில் வேறு ஒரு புகைப்படம் இருக்கும் அந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் நீங்கள் உங்களுக்குப் பிடித்த photo வை அதில் சேர்த்து அந்த வீடியோவாக மாற்றிக்கொள்ள முடியும்.
அதில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வீடியோவையும் நீங்கள் தனியாக உருவாக்க வேண்டும் என்றால் மிகவும் கடினம்.
அதில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வீடியோவையும் நீங்கள் தனியாக உருவாக்க வேண்டும் என்றால் மிகவும் கடினம்.
ஆனால் இந்த பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக மிகவும் எளிதாக நீங்கள் உருவாக்கிக் கொள்ள முடியும்.
மேலும்
இந்த பதிவில் உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள் நான் கண்டிப்பாக உங்களுக்கு பதிலளிக்கிறேன்.
Post a Comment