top 5 interesting useful websites
இந்தப் பதிவில் உங்களுக்கு தேவைப்படுகிற top 5 useful website யை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
website 5 ( smallpdf )
இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக உங்களிடம் இருக்கும் files யை நீங்கள் வேறு file ஆக மாற்றி கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக pdf to jpg pdf to excel pdf to ppt jpg to pdf. இதுபோல் மாற்றிக்கொள்ள முடியும்.
உங்களுக்கு எது தேவை படுகிறதோ அதே போல் மாற்றிக் கொள்ள முடியும். நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த இணையதளம் உங்களுக்கு அடிக்கடி தேவைப்படும் அதனால் இதை கண்டிப்பாக நீங்கள் ஒரு முறையாவது பயன்படுத்தி பார்ப்பீர்கள்.
ஒரு சில இணைய தளம் உங்களுக்கு சரியாக வராது ஆனால் இந்த இணையதளம் உங்களுக்கு மிகவும் அழகாக கொடுத்து இருப்பார்கள்.
website 4 ( lingojam )
இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் சாதாரணமாக அனுப்பும் செய்தியை மிகவும் வித்தியாசமாக அனுப்ப முடியும். எடுத்துக்காட்டாக உங்கள் நண்பர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பும் போது அல்லது வேறு ஒருவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பும் போது அது சாதாரண எழுத்துக்களாக செல்லும். நீங்கள் அனுப்ப நினைக்கும் குறுஞ்செய்தியை இதில் நீங்கள் எழுதுங்கள்.
அதன் பிறகு நீங்களே அசந்து போவீர்கள் அதிகபட்சமான எழுத்துக்களில் மிகவும் வித்தியாசமான எழுத்துக்கள் இருக்கும் நீங்கள் அதை copy செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப முடியும் மிகவும் அழகாக இருக்கும்.
website 3 ( cv maker )
இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுக்கு தேவையான Resume யை நீங்களே உருவாக்கிக் கொள்ள முடியும் நீங்கள் ஒரு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் or உங்களைப் பற்றிய முழு விபரத்தையும் resume ஆக கேட்பார்கள்.
ஆனால் நீங்கள் தெரியாமல் ஏதாவது ஒன்றை கொண்டு கொடுத்தீர்கள் என்றால் உங்களை வேலையிலிருந்து தூக்கி விடுவார்கள்.
ஆனால் நீங்கள் தெரியாமல் ஏதாவது ஒன்றை கொண்டு கொடுத்தீர்கள் என்றால் உங்களை வேலையிலிருந்து தூக்கி விடுவார்கள்.
உங்களுக்குத் தேவையான ஒரு சிறந்த Resume யை நீங்கள் இந்த இணையதளம் மூலம் உருவாக்கிக் கொள்ள முடியும்.
website 2 ( lgaorithmia )
இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக உங்களிடம் இருக்கும் பழைய புகைப்படங்களை புதிய புகைப்படங்களாக மாற்றிக்கொள்ள முடியும். பழைய காலத்தில் ஒரு பழைய புகைப்படத்தை புதிய புகைப்படமாக மாற்றுவது மிகவும் கடினம் ஆனால் இந்த காலத்தில் ஒரு பழைய புகைப்படத்தை ஒரு நிமிடத்தில் புதிய புகைப்படமாக மாற்றிக் கொள்ள முடியும்.
இதை மாற்றுவது கடினம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம் மிகவும் எளிமையாக மாற்ற முடியும் இந்த இணையதளத்தை பயன்படுத்தி.
website 1 ( freepik )
இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுக்கு தேவையான Book Cover poster இது போன்ற பல வகையான வேலைகளை நீங்களே செய்ய முடியும். இதை நீங்கள் உங்கள் நண்பர்களிடமோ அல்லது வெளியில் செய்ய கொடுத்தால் அதிக பணம் வாங்குவார்கள்.
ஆனால் இதை நீங்கள் மிகவும் இலகுவாக இந்த இணையதளத்தின் உதவியோடு உங்கள் வீட்டில் இருந்தபடியே நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள முடியும்.
ஆனால் இதை நீங்கள் மிகவும் இலகுவாக இந்த இணையதளத்தின் உதவியோடு உங்கள் வீட்டில் இருந்தபடியே நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள முடியும்.
மேலும் இதில் உங்களுக்கு தேவைப்படுகிற விதத்தில் பல வகைகளாக பிரித்து கொடுத்திருப்பார்கள் உங்களுக்கு எது தேவையோ அதை மட்டும் தேர்ந்தெடுத்து நீங்கள் அதை மாற்றி கொள்ள முடியும்.
மேலும்
இந்தப் பதிவில் உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள் நான் கண்டிப்பாக பதில் அளிக்கிறேன்
Post a Comment