How to make motion picture video in tamil | அசையும் புகைப்படத்தை எப்படி உருவாக்குவது

make picture to video

இந்தப் பதிவில் ஒரு அழகான அட்டகாசமான ஒரு பயன்பாட்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம் இதை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக உங்களிடம் இருக்கும் போட்டோவை வீடியோவாக மாற்றிக்கொள்ள முடியும்.

App details

இந்தப் பயன்பாட்டின் பெயர் Zoetropic. இந்தப் பயன்பாட்டின் அளவு ஒவ்வொரு மக்களுக்கும் வேறுபடும். இதை கடைசியாக மாற்றிய நாள் நவம்பர் 5 2018. இதை கிட்டத்தட்ட 5,000,000+ மேல் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளார்கள்.

Method of use

பயன்பாட்டை ஓபன் செய்தவுடன் உங்களுடைய போட்டோவை நீங்கள் தேர்வு செய்வது போல் இருக்கும் உங்களுடைய கேலரியிலிருந்து உங்களுடைய போட்டோவை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும் அந்த போட்டோவை மாற்றுவதற்கு கீழ் பல வகையான டூல்ஸ் கொடுத்திருப்பார்கள் அதை பயன்படுத்தி உங்களுடைய போட்டோவை motion வீடியோவாக மாற்றிக்கொள்ள முடியும்.

புகைப்படத்தின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் டூல்ஸ் ல் முதல் டூலை தேர்வு செய்யுங்கள் அதன் பின்னர் உங்கள் புகைப்படம் எங்கிறுந்து எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்த பின்னர் அதன் மேல் ஒரு குறியை போடுங்கள் இவ்வாறு செய்த பின்னர் நீங்கள் பிளே பட்டனை கிளிக் செய்யுங்கள் இப்போது உங்களுடைய புகைப்படம் ஒரு வீடியோவாக மாறிவிடும். இந்த வீடியோவில் உங்களுக்கு தேவையான ஆடியோ களையும் சேர்த்துக்கொள்ள முடியும்.

Important information


இந்த App யை பயன்படுத்தும் போது உங்களுக்கு இடையில் adds கொடுப்பார்கள் அதை நீங்கள் சகித்துக் கொள்ள வேண்டும்.
இல்லை என்றால் இந்த பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்துவதற்கு பணம் கொடுக்க வேண்டியது இருக்கும். நீங்கள் இதை இலவசமாக பயன்படுத்த வேண்டும் என்றால் இதில் adds கொடுப்பார்கள்.

மேலும்

இந்தப் பதிவில் உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள் நான் கண்டிப்பாக பதில் அளிக்கிறேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post