top 5 best interesting useful websites | பயனுள்ள 5 இணையதளங்கள்

Useful 5 Websites

  • இதில் சொல்லப்பட்டிருக்கும் ஐந்து இணையதளங்களும் உங்களுக்கு கண்டிப்பாக பயன்படும் நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்திப்பாருங்கள்.

Website 5

  • இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு கணக்கு தெரியவில்லை என்றால் இந்த இணையதளம் உங்களுக்கு கணக்கு கற்றுக் கொடுக்கும்.
  • பழைய காலங்களில் ஒரு மனிதனுக்கு கணக்கு தெரியவில்லை என்றால் அவன் பயிற்சி மையத்திற்கு சென்று கணக்கை கற்றுக்கொள்வான்.
  • ஆனால் இந்த காலத்தில் உங்களுக்கு கணக்கு தெரியவில்லை என்றால் நீங்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக மிகவும் ஈஸியாக கணக்கு படிக்க முடியும்.

Website 4

  • இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக உங்கள் நண்பர்களிடம் நீங்கள் ரகசியமாக பேச முடியும். உங்களுக்கு நெருங்கிய நண்பரிடம் நீங்கள் மிகவும் முக்கியமான தகவலை பேசும்போது வேறு யாராவது பார்ப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு.
  • அதைத் தவிர்ப்பதற்கு இந்த இணைய தளம் உதவி புரிகிறது. நீங்கள் அனுப்பிய தகவலை பார்ப்பதற்கு நீங்கள் கொடுக்கும் கடவுச்சொல்லை அவர்கள் பதிவு செய்தால் மட்டுமே பார்க்க முடியும்.

Website 3

  • இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக உங்களிடம் இருக்கும் audio video image இதுபோல் பலவகையான document யை நீங்கள் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.
  • நீங்கள் வேறு ஏதாவது இணையதளம் பயன்படுத்தும் போது அவர்கள் கேட்கும் photo audio வேறு ஏதாவது category ல் இருந்தால் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
  • அதை நீங்கள் மாற்றி அமைத்துக் கொடுத்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் இதற்காக தான் இந்த இணையதளம் பயன்படுகிறது.

Website 2

  • இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் வீட்டிலிருந்தபடியே மிகவும் எளிமையாக typing கற்றுக்கொள்ள முடியும். நீங்கள் இப்போதுதான் புதிதாக டைப்பிங் பயிற்சி செய்யப் போகிறீர்கள் என்றால் இந்த இணைய தளம் உங்களுக்கு மிகவும் கைகொடுக்கும்.
  • நீங்கள் வெளியில் பயிற்சி மையத்திற்கு சென்று தட்டச்சு பயிற்சி செய்தால் அவர்கள் மாதம் மாதம் உங்களிடம் பணம் கேட்பார்கள் ஆனால் நீங்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக வீட்டில் இருந்தபடியே இலவசமாக கற்றுக் கொள்ள முடியும்.

Website 1

  • இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுக்கு வேலை இல்லை என்றால் எங்கு வேலை இருக்கிறது என்று இந்த இணையதளம் மூலம் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
  • நீங்கள் படித்ததற்கான வேலை உங்களுக்குப் பிடித்த இடத்தில் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளவும் எந்த வகையான வேலை இருக்கிறது என ஈஸியாக பார்த்துக்கொள்ள முடியும்.
  • இந்த இணையதளத்தை பயன்படுத்தி. மேலும் இந்த இணையதளத்தில் மாதம் எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள் நீங்கள் என்ன வேலை செய்ய வேண்டும் என்ற அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டிருப்பார்கள். இப்போது வேலை தேடிக் கொண்டிருக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் கண்டிப்பாக இந்த இணைய தளம் தேவைப்படும்.

மேலும்

  • இந்தப் பதிவில் உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post