Airtel Vodafone Idea monthly validity recharge 35 rupees இப்போது இருக்கும் உண்மை கதை என்ன | Tamil Server Tech

monthly validity recharge 35 ரூபாய்

இப்போது இருக்கும் உண்மை கதை

  • இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் airtel Vodafone இதுபோல் பட்ட சிம்கார்டுக்கு நாம் மாதம் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் ஆனால் பலபேர் செய்யவேண்டாம் என்று சொன்னார்கள். அதை பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
  • உங்கள் அனைவருக்கும் ஒரே குழப்பமாய் இருக்கிறதா நாங்கள் மாதம் மாதம் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமா அப்போதுதான் இன்கமிங் அவுட்கோயிங் கால் போகுமா என்று ஒரு டவுட் உங்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.
  • உங்களுக்கு தெரிந்தது போல் jio bsnl இதுபோல் பட்ட நிறுவனங்கள் incoming calls க்கு என்று தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. அது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

Airtel Vodafone jio Bsnl

  • jio வில் அதிக internet குறைந்த விலையில் கிடைப்பதால் அதிக மக்கள் jio வுக்கு சென்றுள்ளார்கள். இதனால் airtel vodafone இதுபோல் பட்ட நெட்வொர்க்குகள் கீழே இறங்கி உள்ளன.
  • இதன் காரணமாக இவர்கள் இப்போது ஒரு மாதத்திற்கு 35 ரூபாய் நீங்கள் கண்டிப்பாக recharge செய்ய வேண்டும் என்று கொண்டுவந்துள்ளார்கள். இது மக்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது இப்போது.

troy

  • இதைத் தொடர்ந்து பல மக்கள் troy இடம் complaints கொடுத்துள்ளார்கள் அதன் அடிப்படையில் இதை நாங்கள் கூடிய விரைவில் மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
  • ஆனால் இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததில்லை இதன் காரணமாக இப்போது வரைக்கும் மாதம் 35 ரூபாய் என்ற கணக்கில் ரீசார்ஜ் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

35 ரூபாய் செலுத்த தவறினால்

  • ஒருவேளை நீங்கள் மாதம் மாதம் 35 ரூபாய் செலுத்த தவறினால் உங்களுடைய கணக்கில் பணம் இருக்கும் ஆனால் உங்களால் யாருக்கும் கால் செய்ய இயலாது மேலும் 15 நாட்கள் கழிந்த பின்னர் உங்களுக்கு incoming calls யையும் கட் செய்துவிடுவார்கள். அதன்பின்னர் 90 நாட்கள் கழிந்து உங்களுடைய சிம்கார்டை Deactivate செய்துவிடுவார்கள் இது ஒரு வருந்தத்தக்க செய்தி.

இதற்கான தீர்வு

  • இதில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமென்றால் நீங்கள் airtel vodafone idea வை விட்டு நீங்கள் மாற வேண்டும். உங்களுடைய அதே நம்பரை மாற்றி கொள்ள முடியும். நீங்கள் Bsnl or jio விற்கு MNP செய்தால் போதும்.
  •  நீங்கள் அதிகமாக இன்டர்நெட் பயன் படுத்துவீர்கள் என்றால் நீங்கள் jio விற்கு மாறி விடுங்கள் அல்லது நீங்கள் அதிகமாக call பெசுவீற்கள் என்றால் நீங்கள் Bsnl க்கு மாறி விடுங்கள்.
  • நீங்கள் மாறுவதற்கு முன்னால் உங்களுடைய area வில் tower இருக்கிறதா என்று பார்த்து மாறுங்கள். நீங்கள் MNP செய்வதற்கு உங்கள் பக்கத்து ஏரியாவில் இருக்கும் mobile retail shop or jio bsnl office யை நீங்கள் அணுகினாலே போதும்.

மேலும்

  • இந்த பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்ட்டில் தெரிவியுங்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post