ஜியோவின் தீபாவளி பரிசு
- தீபாவளி வந்தாலே அனைவருக்கும் ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டம் தான். அதேபோல் எப்போதும் ஜியோ வில் தீபாவளி வரும்போது அவர்கள் அதிகப்படியான offer வழங்குவார்கள்.
- அதேபோல் இந்த வருடமும் தீபாவளியை முன்னிட்டு அவர்கள் ஒரு offer யை வெளியிட்டுள்ளார்கள் அந்த ஆஃபரை பற்றி பார்ப்போம்.
இதைப் பற்றிய
- ஜியோ எப்போதும் எந்த offer யை கொடுத்தாலும் அது நமக்கு நல்லதாகவே கொடுப்பார்கள். ஆனால் இப்போது இந்த தீபாவளியை முன்னிட்டு Diwali 100% cash back offer என்று கொடுத்திருக்கிறார்கள்.
- இதன் விலை RS:1699 இது நமக்கு கண்டிப்பாக தேவைப்படுமா என்று ஒரு கேள்விக்குறி தான் இதைப் பற்றிய முழுவிவரத்தையும் பார்ப்போம்.
- நீங்கள் RS: 1699 க்கு ரீசார்ஜ் செய்தீர்களானால் உங்களுக்கு 100% cashback கொடுப்பார்கள் ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர்கள் கொடுக்கும் cashback யை நினைத்தால் அது மிகவும் வருந்தத்தக்கது.
- ஏன் என்று பார்த்தால் அவர்கள் கொடுக்கும் cash back யை நம்மால் முழுவதும் பயன்படுத்த முடியாது அது உங்களுக்கே தெரிந்திருக்கும். நாம் திரும்ப recharge செய்யும் போது நமக்கு அதிலிருந்து 50 ரூபாய் மட்டுமே பயன்படுத்த முடியும் இது ஒரு பெரிய தலைவலி.
cash back பற்றிய விளக்கம்
- அவர்கள் கொடுத்த அந்த cash back யை நாம் முழுவதும் திரும்ப பயன்படுத்த முடியும் என்று கொடுத்திருந்தால் அது மிகவும் நல்லதாக இருக்கும்.
- அது அனைவருக்கும் பயன்பட்டிருக்கும் ஆனால் அவர்கள் இப்படி கொடுக்கும் போது நமக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்துகிறது.
- என்னுடைய கருத்து என்னவென்றால் நீங்கள் எனிதான் jio விற்கு recharge செய்யப் போகிறீர்கள் என்றால் நீங்கள் இந்த பிளானை தேர்வு செய்ய வேண்டாம்.
- இதற்கு முன்னால் நீங்கள் ரீசார்ஜ் செய்து கொண்டிருக்கும் 399 ரூபாய்க்கு செய்யுங்கள் அதுவே ஒரு சிறந்த சலுகை.
என்னுடைய கருத்து
- நீங்கள் இந்த ரீசார்ஜ் செய்தீர்களானால் அடுத்த ஒரு வருடத்திற்கு நீங்கள் ஜியோ சிம் ஐ கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
- இல்லையென்றால் நீங்கள் செய்த recharge வீணாகிவிடும். நீங்கள் ஒரு மாதத்திற்கு or மூன்று மாதத்திற்கு மட்டும் செய்தால் உங்களுக்கு அந்த SIM தேவைப்படவில்லை என்றால் நீங்கள் பயன்படுத்த வேண்டாம்.
- அதனால் நீங்கள் தேர்வு செய்யும் plan யை மிகவும் கவனமாக பார்த்து தேர்வு செய்யுங்கள்.
Post a Comment