Exercise at Home Without Equipments | Best body fitness app | உபகரணங்கள் இல்லாத வீட்டிலேயே உடற்பயிற்சி

Home Workout No Equipment

Exercise at Home Without Equipments in tamil
  • உங்களுடைய உடல் எடையை குறைக்க நீங்கள் தினமும் காலையில் எழுந்து ஓடுவீர்கள் இருந்தாலும் உங்களுடைய உடல் எடை குறைந்தது போல் இருக்காது. இருந்தாலும் நீங்கள் உங்களுடைய உடம்பை குறைப்பதற்கு நீங்கள் ஜிம்முக்கு செல்வீர்கள்.
  • நீங்கள் ஜிம்முக்கு செல்வதன் மூலம் உங்களுடைய உடல் எடையை மிகவும் குறைக்க முடியும் மேலும் உங்களுடைய உடம்பை மிகவும் கட்டுக் கோப்பாக வைக்கவும் முடியும்.
  • ஆனால் உங்களுக்கு பணம் அதிகம் செலவாகும் நீங்கள் அங்கு சென்று வருவதற்கும் அதிக நேரம் செலவழிக்க வேண்டியது இருக்கும். நீங்கள் அதிக பணம் செலவழித்து போனாலும் ஒருவேளை உங்களுடைய உடல் எடை குறைய வில்லை என்றால் உங்களுடைய பணமும் நேரமும் வீணாகப் போய்விடும்.
  • நீங்கள் சுலபமாக வீட்டில் இருந்தபடியே எந்த உபகரணங்களும் இல்லாமல் உடற்பயிற்சி செய்ய முடியும். உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் வீணாக்காமல் உங்களுடைய வீட்டில் உங்கள் மொபைல் போனை மட்டும் வைத்து நீங்கள் உடற்பயிற்சி செய்ய முடியும்.
  • ஒரு மொபைல் பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் இதை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய முடியும் நீங்கள் workout செய்யும் போது இந்த பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்திக் கொண்டே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  • அதை எப்படி செய்வது என்று அந்த பயன்பாட்டில் கொடுத்து இருப்பார்கள். அந்த app யை எவ்வாறு பயன் படுத்துவது என்று பார்ப்போம்.

app Name & பயன்படுத்தும் முறை

Home Workout no Equipment

Best body fitness app
  • இதனுடைய அளவு 12 MB மட்டுமே. இதை பதிவிறக்கிய பின்னர் ஓபன் செய்யுங்கள் ஓபன் செய்த உடனே உங்களுக்கு home workout என்று கொடுத்திருப்பார்கள். அதில் பல வகைகள் இருக்கும். full body workout, lower body workout என்று இருக்கும்.
  • அதில் நீங்கள் எது சம்மந்தமாக உடற்பயிற்சி செய்ய நினைக்கிறீர்களோ அதை நீங்கள் தேர்வு செய்யுங்கள். இப்போது உங்களுடைய உடற்பயிற்சி வகுப்பு தொடங்கி விடும் அதில் நான்கு வாரங்கள் வரைக்கும் கொடுத்திருப்பார்கள் முதல் வாரத்தில் முதல் நாளை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.
  • அடுத்த பக்கத்தில் எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கொடுத்திருப்பார்கள் அதை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
Home Workout No Equipments
  • முதலில் எவ்வாறு செய்ய வேண்டும் என்று உங்களுக்கு அனிமேஷன் வடிவில் கொடுப்பார்கள் அதை நீங்கள் பார்த்து முடித்த பின்னர் அதே போல் நீங்கள் செய்ய வேண்டும்.
  • நீங்கள் உங்களுடைய வகுப்பை தினமும் சரியாக பயன்படுத்திக் கொண்டால் நீங்கள் உங்களுடைய உடலை மிகவும் கட்டுக் கோப்பாக வைக்க முடியும் மேலும் நீங்கள் எவ்வளவு முடித்திருக்கிறீர்கள் என்று அதில் உங்களுக்கு காட்டுவார்கள். இதை நீங்கள் சரியாக பயன்படுத்தினால் உங்களுக்கு எந்த பணமும் செலவில்லாமல் உங்களுடைய வீட்டில் இருந்தபடியே எந்த உபகரணமும் இல்லாமல் நீங்கள் இந்த உடற்பயிற்சிகளை செய்ய முடியும் மேலும் உங்களுக்கு எந்த பணமும் செலவும் ஆகாது.

மேலும்

  • உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post