Xiaomi Mi Band 3
முழு விவரங்கள்
- இப்போது இந்தியாவில் Mi Band 3 யை அறிமுகம் செய்துள்ளார்கள். mi band யை பொறுத்தவரை பழைய mi band edition என்ற ஒரு model இருக்கிறது. இது அதை காட்டிலும் சிறந்தது.
- பழைய mi band யை பொறுத்தவரை நீங்கள் நடக்கும் போதும் ஓடும் போதும் தூங்கும் போதும் சாப்பிடும் போதும் ஓய்வு எடுக்கும்போதும் சரியாக காட்டாது.
- ஆனால் இது அதைக் காட்டிலும் சிறப்பாக வேலை செய்கிறது நீங்கள் ஒரு நாளில் எவ்வளவு நேரம் நடக்கிறீர்கள் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் எவ்வளவு நேரம் ஓய்வெடுக்கிறிர்கள் இது போன்ற அனைத்தையும் உங்களால் கண்டுகொள்ள முடியும். இதில் LED touch screen கொடுத்து இருக்கிறார்கள்.
- மேலும் உங்களுடைய heart rate யை உடனடியாக தெரிந்துகொள்ள முடியும். இதனுடைய எடை 20 கிராம் மட்டுமே மேலும் இதனுடைய body பிளாஸ்டிக்கால் ஆனது.
- இதனுடைய display size 0.78 inch இதை உங்களுடைய மொபைல் போனுடன் connect செய்வதற்கு நீங்கள் Bluetooth யை பயன்படுத்தி connect செய்ய முடியும்.
- இதனுடைய பேட்டரி capacity 110mAh மட்டுமே இதனுடைய input voltage Dc 5.0v. மேலும் இதில் பயன் படுத்தப் பட்டிருக்கும் பேட்டரி Li-Ion polymer battery.
உள்ளே இருப்பவை & வேறு விவரங்கள்
- இதை நீங்கள் வாங்கும் போது உங்களுக்கு ஒரு user guide அடுத்து ஒரு சார்ஜிங் கேபிள் அடுத்து ஒரு strap அடுத்து Mi band 3 capsule இருக்கும். நீங்கள் இருக்கும் இடத்தின் வெதர் இன்ஃபர்மேஷன் உங்களால் தெரிந்து கொள்ள முடியும் உடனுக்குடன். இதை நீங்கள் 24 மணி நேரமும் உங்கள் கைகளில் கட்டிக் கொள்ள முடியும்.
- நீங்கள் ஒரு தடவை சார்ஜ் செய்து விட்டீர்கள் ஆனால் நீங்கள் 20 நாட்கள் வரைக்கும் பயன்படுத்த முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
- ஆனால் ஒரு பதினைந்து நாட்கள் வரைக்கும் உங்களால் பயன்படுத்த முடியும் மேலும் நீங்கள் குளிக்கும் போதும் வெளியில் செல்லும்போதும் தண்ணீர் உங்களுடைய mi band ல் பட்டால் எதுவும் ஆகாது இது ஒரு water resistance.
- இதை நீங்கள் 28 செப்டம்பர் 12 pm இலிருந்து நீங்கள் வாங்க முடியும். இதனுடைய விலை RS:1999
Post a Comment