Top 5 Apps for Android | 5 வித்தியாசமான Android Apps in September 2018 (tamil)

5 வித்தியாசமான Android Apps

Top 5 Apps for Android

  • இந்தப் பதிவில் top 5 best android Apps யை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
  • உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல் க்கு இந்த ஐந்து பயன்பாடுகளும் கண்டிப்பாக தேவைப்படும் இந்த ஐந்து apps யை பற்றி பார்க்கலாம்.
  • இதை நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்தி பாருங்கள். இப்போது இந்த ஐந்து apps யை பற்றி பார்க்கலாம்.

App 5

4D Live Wallpapers

  • இந்த app ன் பெயர் 4D லைவ் வால்பேப்பர் எனப்படும் இந்த ஆப்பை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய மொபைல் போனில் லைவ் வால்பேப்பர் உங்களால் வைக்க முடியும்.
  • இந்த லைவ் வால்பேப்பர் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் அட்டகாசம் இருக்கும் நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருக்கிறீர்கள் ஆனால் இந்த ஆப் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும் உங்களுடைய மொபைல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
  • இதில் கொடுத்திருக்கும் அனைத்து வால்பேப்பரையும் உங்களால் டவுன்லோட் செய்ய இயலாது ஒரு சில லைவ் வால்பேப்பர் நீங்கள் டவுன்லோட் செய்வதற்கு பணம் செலுத்தவேண்டும்.
  • என்னோட கருத்து நீங்கள் பணம் செலுத்தி டவுன்லோட் செய்ய வேண்டாம் இதில் அதிகப்படியான live wallpapers இலவசமாக இருக்கு அதை மட்டும் நீங்கள் டவுன்லோட் செய்து மகிழலாம்.

App 4

MyScript Calculator

  • இந்த app யாருக்கு அதிகமாக பயன்படும் என்று கேட்டீர்களானால் நீங்கள் ஒரு படிக்கும் மாணவன் அல்லது மாணவி என்றால் இந்த ஆப் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும். my script calculator யை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களால் எளிதில் கணக்கு போட முடியும்.
  • நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கால்குலேட்டர் செயல் இழந்து விட்டால் உங்களால் கணக்கு போட முடியாது ஆனால் நீங்கள் இந்தப் பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலம் உங்களது கைகளை பயன்படுத்தி ஈஸியாக கணக்கு செய்ய முடியும்.
MyScript Calculator

App 3

Float Tube


  • இந்த app அதிக நண்பர்களுக்குப் பயன்படும் நீங்கள் யூட்யூபில் வீடியோஸ் பார்த்துக் கொண்டிருக்கும் போது உங்களுடைய நண்பர்களிடம் நீங்கள் பேசுவதற்கு whatsapp social media க்கு செல்விற்கள் இப்போது உங்களால் youtube videos தொடர்ந்து பார்க்க முடியாது.
  • ஆனால் நீங்கள் இந்தப் app யை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் யூடியூப் வீடியோவை பார்த்துக் கொண்டு உங்களால் whatsapp facebook க்கு சென்று உங்களுடைய நண்பர்களிடம் பேச முடியும்.
Float Tube app

App 2

Hi Translate


  • இந்த hi translate app கண்டிப்பாக உங்களுக்கு பயன்படும் நமது உலகில் அதிகப்படியான மொழிகள் இருக்கிறது உங்களுக்கு ஒரு சில மொழிகள் தெரியவில்லை என்றால் நீங்கள் இந்த ஆப்பை பயன்படுத்தி உங்களால் அறிய முடியும்.
  • நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் பேஸ்புக் சோசியல் மீடியாவில் வரும் வார்த்தைகள் உங்களுக்கு தெரியவில்லை என்றால் இந்த ஆப்பை பயன்படுத்தி உங்களுக்குத் தெரிந்த மொழியில் கன்வெர்ட் செய்து பார்க்க முடியும்.
best Translate app

App 1

Boomoji 3D AR Avatar


  • இந்த பயன்பாட்டின் பெயர் Boomoji 3d AR Avatar நீங்கள் whatsapp social media பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது உங்களது நண்பர்களை கலைப்பதற்கு நீங்கள் stickers அனுப்புவீர்கள் அப்போது உங்களுக்குப் பிடித்தமான ஸ்டிக்கரை உங்களால் அனுப்ப இயலாது.
  • ஆனால் இந்த பயன்பாட்டை பயன்படுத்தி உங்களுக்குப் பிடித்தமான ஒரு ஸ்டிக்கர் உருவாக்க முடியும்.
  • அதுமட்டுமல்லாமல் அதில் AR Camera என்று கொடுத்திருப்பார்கள் அதை நீங்கள் தேர்வு செய்யுங்கள் அதில் நீங்கள் உருவாக்கிய Avatar பலவிதமான நடனமாடும். உங்களுடைய Avatar யை போட்டோ எடுத்து உங்களுடைய சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்ய முடியும் இது உங்களுக்கு ஒரு வித்தியாசமான ஒரு feeling யை கொடுக்கும்.
Boomoji 3D AR Avatar

மேலும்

இந்த ஐந்து சிறந்த பயன்பாட்டின் பதிவு உங்களுக்கு சரியாக புரியவில்லை என்றால் நீங்கள் வீடியோ வடிவில் காண விரும்பினால் கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்👇👇👇

0/Post a Comment/Comments

Previous Post Next Post