How To Check Train Live Running Status | Track Train Location | Train எங்கு வருகிறது என live வாக பார்ப்பது எப்படி | Tamil Server

Check Train Live Running Status

How To Check Train Live Running Status
  • நீங்கள் அதிகமாக ரயிலில் பயணம் செய்பவர்களாக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும்.
  • நீங்கள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அல்லது பயணம் செய்யப் போகும் போது ஒரு ரயில் எங்கே வந்து கொண்டிருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா.
  • ரயில் ஸ்டேஷன் வருவதற்கு எவ்வளவு மணி நேரம் இருக்கிறது அது எந்த ஸ்டேஷனில் வந்து கொண்டிருக்கிறது என்னும் முழுவிவரத்தையும் உங்களால் பார்க்க முடியும். ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும் பலவகையான platform இருக்கும்.
  • அதில் அந்த டிரெயின் எந்த platform ல் வருகிறது என்றும் உங்களால் கண்டறிய முடியும். அதுமட்டுமல்லாமல் எந்த ரயில் வண்டியில் இருக்கைகள் காலியாக இருக்கின்றன நீங்கள் டிக்கெட் புக் செய்யும் போது PNR நம்பர் கொடுப்பார்கள் அந்த பிஎன்ஆர் நம்பர் யை நீங்கள் சரி பார்த்துக் கொள்ளவும் முடியும். இதையெல்லாம் பயன் படுத்துவதற்கு ஒரு app இருக்கிறது.
  • அந்த பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்தி நீங்கள் லைவாக அறிந்துகொள்ள முடியும் அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

App Name & details

  • இந்தப் பயன்பாட்டின் பெயர் where is my train என்று அழைப்பார்கள். இதன் அளவு சுமார் 10 MB.
Where is my Train
  • பயன்பாட்டின் முதல் பக்கத்தில் train நம்பரை வைத்து தேட முடியும். அதே பக்கத்தில் train station பெயரை வைத்து தேட முடியும் அதில் from station to station என்று இருக்கும் அதில் நீங்கள் எங்கிருந்து எங்கு செல்கிறீர்கள் என்று கொடுத்து விட்டு கீழே இருக்கும் find trains பட்டனை அழுத்துங்கள்.
  • அடுத்த பக்கத்தில் அது வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் வந்து விடும் அதன் மேல் பக்கத்தில் நீங்கள் dates யை தேர்வு செய்யுங்கள் அதன் பக்கத்தில் நீங்கள் என்ன class என்று தேர்வு செய்யுங்கள்.
  • இப்போது அனைத்து ரயில்களும் வந்து விடும் நீங்கள் செல்ல இருக்கும் ரயிலை தேர்வு செய்யுங்கள் அந்த ரயில் இப்போது எங்கு வந்து கொண்டு இருக்கிறது என்று உங்களால் லைவாக பார்க்க முடியும்.

PNR and Seats

 How To Check Train Live Running Status Track Train Location
  • நீங்கள் ரயிலில் பயணம் செய்வதற்கு முன்னால் டிக்கெட் புக் செய்வீர்கள் அப்போது pnr என்று ஒரு நம்பர் உங்களுக்கு கொடுப்பார்கள்.
  • அதனுடைய முழு விபரத்தை உங்களால் கண்டறிய முடியும். நீங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் போது எந்த ரயிலில் இப்போது இருக்கைகள் காலியாக இருக்கின்ற என்று பாருங்கள் நீங்கள் எந்த இடத்தில் இருந்து எங்கு செல்ல வேண்டும் என்று தேர்வு செய்யுங்கள்.
  • அதன் பின்னர் find seat availability பட்டனை கிளிக் செய்து எந்த ரயிலில் இப்போது இருக்கைகள் இருக்கின்றன என்று பார்த்துக் கொள்ள முடியும்.
  • மேலும் எந்த train எந்த ஸ்டேசனில் எந்த platform ல் வரும் என்றும் உங்களுக்கு அதில் குறிப்பிட்டிருப்பார்கள் அதைப் பார்த்து நீங்கள் மிகவும் ஈஸியாக பயணம் செய்ய முடியும்.

மேலும்

  • இந்தப் பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கமெண்டில் தெரிவியுங்கள்

0/Post a Comment/Comments

Previous Post Next Post