Fake call of girlfriend உங்கள் நண்பர்களை ஏமாற்ற
- உங்களுடைய நண்பர்களை நீங்கள் கலாய்க்க வேண்டும் என்றால் இந்த பதிவை முழுவதும் பாருங்கள்.
- உங்களுடைய girlfriend இடம் இருந்து கால் வருவது போல் வைக்க முடியும் அதை உங்களுடைய நண்பர் பார்க்கும் போது மிகவும் சுவாரசியமாக இருக்கும் இதனால் உங்களுடைய நண்பர்களை நீங்கள் மிகவும் ஈஸியாக ஏமாற்றிக் கொள்ள முடியும்.
- இதேபோல் உங்களுடைய நண்பர் இல்லாத போது அவருடைய மொபைலிலும் நீங்கள் இவ்வாறு செய்து உங்கள் நண்பரை ஏமாற்ற முடியும்.
- இந்த fake call app யை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் யாரும் உங்களை single என்று சொல்ல முடியாது.
பயன்பாட்டின் பெயர்
- இந்தப் பயன்பாட்டின் பெயர் Fake call என்று அழைப்பார்கள் இந்த பயன்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
எப்படி பயன்படுத்துவது
- இந்த app யை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்னால் இன்டர்நெட் connection ஐ off செய்து விட்டு பயன்படுத்துங்கள் இதை பயன்படுத்துவதற்கு இன்டர்நெட் கனெக்சன் தேவையில்லை.
- முதலில் இருக்கும் காலர் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள் உங்கள் மொபைலுக்கு கால் வரும் போது யாருடைய போட்டோ இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த புகைப்படத்தை வையுங்கள்.
- அதன்பிறகு ஒரு பெயர் தேர்வு செய்யுங்கள் அதன் பின்னர் உங்களுக்கு வரும் நம்பர் எந்த மாதிரி இருக்க வேண்டும் என்று நீங்கள் தேர்வு செய்து விட்டு கீழ் இருக்கும் Done பட்டனை click செய்யுங்கள்.
இரண்டாவது ஆப்ஷன்
- இரண்டாவது Option call now என்று கொடுத்திருப்பார்கள் அதை நீங்கள் இப்போது தேர்வு செய்ய வேண்டாம்.
மூன்றாவது ஆப்ஷன்
- அதன் பின்னர் மூன்றாவது ஆப்ஷனில் பார்த்தீர்களானால் அதில் நீங்கள் time schedule செய்ய முடியும்.
- உங்களுக்கு எவ்வளவு மினிட்ஸ் க்க பிறகு கால் வரவேண்டும் என்று உங்களால் தேர்வு செய்து வைக்க முடியும்.
- 10 sec அதிலிருந்து தொடங்கி 30 நிமிஷம் கொடுத்திருக்கிறார்கள் உங்களுக்கு பிடித்த நேரத்தை தேர்வு செய்ய முடியும்.
நான்காவது ஆப்ஷன்
- நான்காவது ஆப்ஷன் character என்று கொடுத்திருப்பார்கள் அதை நீங்கள் தேர்வு செய்யுங்கள் அதில் mom boyfriend girlfriend என்று கொடுத்திருப்பார்கள் அதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்ய முடியும்.
ஐந்தாவது ஆப்ஷன்
- ஐந்தாவது ஆப்ஷன் Ringtone என்று இருக்கும் அதை நீங்கள் தேர்வு செய்தால் உங்களுக்கு பிடித்தமான ரிங்டோன்ஸ் நீங்கள் சேர்க்க முடியும்.
ஆறாவது ஆப்சன்
- ஆறாவது ஆப்சன் Voice என்று இருக்கும் அதை நீங்கள் click செய்து உங்களுக்குப் பிடித்தமான voice யை உங்களால் Fake call tone ஆக வைக்க முடியும்.
- கடைசியாக நீங்கள் schedule ஆப்ஷனை தேர்வுசெய்து உங்களுக்குப் பிடித்தமான நிமிடத்தை தேர்வு செய்த பின்னர் உங்களுடைய மொபைலை கீழே வைத்து விடுங்கள்.
- அப்போது உங்களுடைய நண்பர்கள் பார்க்கும் போது உங்களுடைய மொபைல் கீழே இருக்கும்.
- அப்போது நீங்கள் தேர்வு செய்த நிமிடங்களுக்குப் பிறகு கால் ஆட்டோமேட்டிக்காக வரும்.
- அப்போது உங்களுடைய நண்பர் உங்கள் மொபைலை பார்க்கும்போது அதில் நீங்கள் தேர்வு செய்த girlfriend name வரும் அதை பார்த்து பின்னர் நீங்கள் girlfriend இல்லாத single என்று சொல்ல மாட்டார்கள்.
- இந்த பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய நண்பர் உங்களை single என்று நினைக்க மாட்டார்கள்.
மேலும்
- இதில் கொடுக்கப்பட்ட பதிவு உங்களுக்கு சரியாக புரியவில்லை என்றால் நீங்கள் வீடியோ வடிவில் காண விரும்பினால் கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்.👇👇👇
Post a Comment