Flipkart Big Billion Days October 10 to 14
சலுகை பெயர் மற்றும் விவரங்கள்
- நீங்கள் flipkart ல் இருந்து ஏதாவது பொருட்கள் வரும் நாட்களில் வாங்கப் போகிறீர்கள் என்றால் இப்போது வாங்காதீர்கள் ஏனென்றால் வரும் அக்டோபர் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை அதிரடி offers வர போகிறது.
- இந்த செயலின் பெயர் THE BIG BILLION DAYS என்று பெயரிட்டுள்ளார்கள். இந்த ஆஃபரில் உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் நீங்கள் குறைந்த விலையில் வாங்க முடியும்.
எந்தப் பொருளுக்கு அதிக ஆஃபர்
- நீங்கள் பொருட்கள் வாங்கும்போது MasterCard HDFC BANK card இது போன்ற கார்டுகளை நீங்கள் பயன் படுத்தி பொருட்கள் வாங்கினால் உங்களுக்கு அதிகப்படியான தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
- நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு offers TV, கேமரா, மொபைல் ஆக்சஸரீஸ், லேப்டாப் ஆடியோ பிளேயர், ஸ்மார்ட்போன், டேப்டாப் இதுபோன்ற எக்கச்சக்கமான பொருட்களுக்கு offers வர போகிறது.
BIG மில்லியன் days
- BIG மில்லியன் days யை என்றாலே உங்களுக்கு அதிகப்படியான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் அதனால் இப்போது உங்களுக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களையும் நீங்கள் வாங்க வேண்டாம்.
- வரும் October 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை இருக்கும் இந்த offer ல் உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளுங்கள்.
கவனத்தில் கொள்க
- மேலும் இந்த தள்ளுபடி offer ல் நீங்கள் வாங்கும் பொருட்கள் உங்கள் வீட்டுக்கு வந்த பின்னர் நீங்கள் ஓபன் செய்யும் போது உங்களுடைய மொபைல் போனை பயன்படுத்தி வீடியோ எடுத்துக் கொண்டு ஓபன் செய்யுங்கள்.
- இது உங்களுக்கு மிகவும் நல்லது. ஒருவேளை உங்களுக்கு வந்திருக்கும் பொருள் வேறு பொருளாக இருந்தால் அதை நீங்கள் மாற்றி பெறுவதற்கு அது மிகவும் உதவியாக இருக்கும்.
மேலும்
- உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கமெண்டில் தெரிவியுங்கள்.
Post a Comment