Best Money Making app 747 கூட்டல் கழித்தல் கணக்கு தெரிந்தால் பணம் சம்பாதிக்கலாம் | Tamil Server Tech

747 App full review

747 app full review
  • உங்களுக்கு அதிகமாக கூட்டல் கழித்தல் கணக்கு தெரியும் என்றால் நீங்கள் இதில் அதிகமாக சம்பாதிக்க முடியும். ஆன்லைன் வேலையைப் பொறுத்தவரை பல வழிகளில் உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.
  • ஆனால் இதில் நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கு உங்களுக்கு கூட்டல் கழித்தல் கணக்கிற்கு வேகமான பதில் தெரிய வேண்டும்.
  • 747 இந்த ஆப்ஸை பயன்படுத்தி தான் நாம் கணக்கு செய்து பணத்தை அள்ள போகிறோம். இதை எப்படி பயன்படுத்தி காசு சம்பாதிக்க முடியும் என்ற முழுவிவரத்தையும் நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

App name and size

  • இதை நீங்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் பயன்பாட்டிற்கு 747 என்று பெயரிட்டு உள்ளார்கள். இந்தப் app இதற்கு முன்னால் ப்ளே ஸ்டோரில் கிடையாது.
  • இப்போது இதை ப்ளே ஸ்டோரில் சேர்த்துள்ளார்கள் இந்தப் பயன்பாட்டின் அளவு 32 MB.

Full details

app dashboard
  • 747 ஆப்பை பதிவிறக்கம் செய்த பின்னர் ஓபன் செய்யுங்கள் இதில் நீங்கள் இதுவரைக்கும் உங்களை பதிவு செய்யவில்லை என்றால் sign up click செய்து உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
  • இப்போது உங்களுடைய டேஷ்போர்டு ஓபன் ஆகி விடும் அதில் 747 math என்று கொடுத்திருப்பார்கள் அதைத் தேர்வு செய்யுங்கள். அடுத்த பக்கத்தில் 5ரூபாய், 10 ரூபாய், 20ரூபாய் என தொடங்கி 5000ரூபாய் வரை கொடுத்திருப்பார்கள்.
  • நீங்கள் இப்போது தான் இதில் புதிதாக சேர்ந்துள்ளீர்கள் ஆனால் உங்களுக்கு இதில் அதிகப்படியான Knowledge இருக்காது அதனால் நீங்கள் முதலில் free என்ற பட்டனை கிளிக் செய்து விளையாடுங்கள்.
  • free யை தேர்வு செய்த பின்னர் அடுத்த பக்கத்தில் உங்களுக்கு ஒரு கணக்கு கொடுப்பார்கள் அதே மாதிரி வேறு ஒரு நபருக்கும் அதே கணக்கை கொடுப்பார்கள் உங்கள் மொபைலில் இந்த கணக்கு எப்போது தோன்றுகிறதோ அதே நேரத்தில் வேறு நண்பருக்கும் தோன்றும் நீங்கள் அந்த கூட்டல் கழித்தல் கணக்திற்கு வேகமாக பதில் அழிக்க வேண்டும்.
  • இப்போது நீங்கள் தேர்வு செய்த பதிலும் வேறு நண்பர் தேர்வு செய்த பதிலும் சரியாக இருந்தாலும் அதை எவ்வளவு விரைவில் நீங்கள் தேர்வு செய்து இருக்கிறீர்கள் என்பது மிகவும் அவசியம். யார் முதலில் தேர்வு செய்கிறாரோ அவர் தான் இதில் வின்னர்.

747 discard

  • அடுத்தபடியாக 747 discard என்று கொடுத்திருப்பார்கள் அதை நீங்கள் தேர்வு செய்யுங்கள் அதிலும் உங்களுக்கு 5ரூபாய் ல்லிருந்து 5000ரூபாய் வரை கொடுத்திருப்பார்கள் நீங்கள் அதில் எதையும் தேர்வு செய்ய வேண்டாம். அதில் free என்ற பட்டனை கிழிக் செய்யுங்கள்.
  • அடுத்த பக்கத்தில் உங்களுக்கு cards கொடுப்பார்கள் அதில் நீங்கள் highest யை தேர்வு செய்யவேண்டும் இதேபோல் உங்களுடைய வேறு நண்பருக்கும் கொடுப்பார்கள்.
  • அவரும் தேர்வு செய்வார் யார் குறைந்த நேரத்தில் சரியான பதில் அளிக்கிறார் அவர் தான் வின்னர். அடுத்தபடியாக டேஷ்போர்டில் குரூப்ஸ் என்று கொடுத்திருப்பார்கள் அதை நீங்கள் தேர்வு செய்யுங்கள் அதன் மூலமாக நீங்கள் உங்களுடைய நண்பர்களை சேர்த்து கொண்டு விளையாட முடியும்.
  • இதில் டோர்னமென்ட்ஸ் அடிக்கடி நடக்கும் அந்த டோர்னமெண்ட்ஸ்ல்  நீங்கள் சேர்ந்து அதில் நீங்கள் வின் செய்தீர்களானால் உங்களுக்கு அது மூலமாகவும் அதிக வருமானம் கிடைக்கும்.

Payment proof and payment details

747 Payment proof and payment details
  • அதில் மூன்று கோடு போட்டு இருப்பார்கள் அதை தேர்வு செய்யுங்கள் அதில் wallet என்று கொடுத்திருப்பார்கள் அதன் உள்ளே withdrawal என்று கொடுத்து இருப்பார்கள் அதன் மூலம் நீங்கள் உங்களுடைய பணத்தை நீங்கள் வங்கிக்கு மாற்றிக் கொள்ள முடியும்.

My own opinion

  • இதில் நீங்கள் அதிக அளவில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் என்ற குறைந்த முதலீட்டில் சேர்ந்து நீங்கள் அதிகப்படியான பணத்தை வெல்ல முடியும்.
  • நீங்கள் இப்போது தான் இதில் சேர்ந்து இருக்கிறிற்கள் ஆனால் நீங்கள் எந்த பணமும் செலுத்தி விளையாட வேண்டாம் free என்ற பட்டனை கிளிக் செய்து முழுவதும் free யாக விளையாடி கொள்ளுங்கள்.
  • நீங்கள் free யாக விளையாடும் போது உங்களுக்கு எந்த பணமும் கிடைக்காது அதற்குப் பின்னர் நீங்கள் பணம் முதலீடு செய்து விளையாடுவதன் மூலம் அதிகப்படியான பணத்தை அள்ளலாம்.

மேலும்

  • இந்தப் பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post