குறைந்த விலையில் நல்ல Microphone
|
best Budget microphone |
- நீங்கள் ஒரு சிறந்த microphone வாங்க விரும்பினால் இந்த பதிவு உங்களுக்கு பயன்படும்.
- சந்தையில் பலவிதமான microphone இருக்கின்றன அதிலும் குறைந்த விலையில் இருந்து அதிகமான விலை வரைக்கும் அதிகப்படியான microphone இருக்கின்றன.
- நீங்கள் வாங்கும் microphone உங்களுடைய மொபைலுக்கும் நீங்கள் பயன்படுத்தும் dslr கேமரா இது போன்ற அனைத்திலும் நீங்கள் பயன்படுத்த வேண்டுமென்றால் இந்த microphone உங்களுக்கு கண்டிப்பாகத் தேவை படும்.
Boya BY M1
- இந்த microphone ன் பெயர் Boya BY M1 இதை நீங்கள் ஆன்லைனில் வாங்கிக் கொள்ள முடியும்.
- நீங்கள் ஒரு வீடியோ creator ஆக இருந்தால் அல்லது நீங்கள் youtube க்கு videos உருவாக்கும் போது உங்களுக்கு ஆடியோ உருவாக்க இந்த microphone உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும்.
பயன்படுத்தும் முறை
- இந்த மைக்ரோபோனை Boya BY M1 lavalier microphone என்று அழைப்பார்கள். மேலும் இதை collar mic என்றும் அழைப்பார்கள்.
- இது அனைத்து விதத்துக்கும் பயன்படும் இதனுடைய wire சுமார் 20 m வரை இருக்கும்.
- அதனால் நீங்கள் உங்களுடைய கேமராவை விட்டு நீங்கள் மிகவும் தொலைவில் இருந்து record செய்ய முடியும்.
- நீங்கள் இதை வெளியே எடுத்துச் செல்லும் போது மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று உங்களுக்கு ஒரு கேரி பேக் கொடுப்பார்கள்.
- அதை பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய மைக்ரோபோனை வெளியே எங்கு சென்றாலும் எடுத்துச் செல்ல முடியும்.
- இதன் கூட உங்களுக்கு Accessories சென்று பார்த்தீர்களானால் உங்களுக்கு ஒரு Adaptor கொடுப்பார்கள் கூடவே ஒரு noise cancellation பஞ்சு கொடுப்பார்கள்.
- அடுத்தபடியாக ஒரு clip and battery கொடுப்பார்கள்.
- இதில் கொடுத்திருக்கும் அனைத்து Accessories யையும் நீங்கள் இணைக்க வேண்டும்.
- முதலில் battery யை எடுத்து உங்களுடைய microphone ல் இருக்கும் சிலிண்டரை open செய்து அதன் உள்ளே (+ and -) அதை பார்த்து நீங்கள் உள்ளே வைத்து சிலிண்டரை மூடி விடுங்கள்.
- அதன் பின்னர் பஞ்சை வையுங்கள் அடுத்ததாக clip யை வையுங்கள்.
- இந்த சிலிண்டரில் ஒரு பட்டம் கொடுத்திருப்பார்கள் நீங்கள் மொபைலில் பதிவு செய்ய போகிறீர்கள் என்றால் மொபைலை தேர்வு செய்யுங்கள்.
- நீங்கள் DSLR கேமராக்களில் நீங்கள் பதிவு செய்ய போகிறீர்கள் என்றால் அதை நீங்கள் DSLR க்கு மாற்ற வேண்டும்.
- அந்த பட்டனை நீங்கள் மேலே கீழே மாற்றி தேர்வு செய்ய முடியும்.
- இதனுடைய ஆடியோ quality மிகவும் நன்றாக இருக்கிறது.
- நீங்கள் 6000, 10000 ரூபாய் கொடுத்து ஒரு பெரிய microphone வாங்க முடியவில்லை என்றால் இந்த ஆயிரத்தில் இருந்து இரண்டாயிரத்துக்குள் இருக்கும் இந்த மைக்ரோபோனை நீங்கள் வாங்கிக் கொண்டால் உங்களுக்கு இது மிகவும் பயன்படும்.
My Opinion
- இதை நான் ஒரு ஆண்டு காலமாக பயன்படுத்தி கொண்டு வருகிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது.
- இதை நீங்கள் எப்போதும் பயன்படுத்துவீர்கள் ஆனால் மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒருமுறை இதனுடைய பேட்டரியை நீங்கள் மாற்ற வேண்டியது வரும்.
- நீங்கள் இதை amazon or flipkart இது போன்ற ஆன்லைன் தளத்தில் இருந்து உங்களால் வாங்க முடியும் நீங்கள் amazon ல் இலிருந்து வாங்க விரும்பினால் அதனுடைய link கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது அதன் மூலம் உங்களால் வாங்க முடியும்.
- இதன் விலை இப்போது விலை குறைவு நீங்கள் இதை amazon இருந்து வாங்க முடியும்
மேலும்
- இந்த பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் கமெண்டில் தெரிவியுங்கள்.
Post a Comment