Samsung Galaxy Note 9 Full specification
|
முழு விவரக்குறிப்பு |
- இப்போது Samsung Galaxy note 9 மொபைல் சந்தையில் வந்துள்ளது.
- சாம்சங் யை பொருத்தவரை அவர்கள் எந்த mobile யை வெளியிட்டாலும் அந்த மொபைல் ஓரளவுக்கு நல்லதாக இருந்தால் மட்டும்தான் வெளியிடுவார்கள்.
- அதேபோல் இந்த தடவை samsung galaxy note 9 வெளியிட்டுள்ளார்கள். இந்த மொபைல் 2018 ஆகஸ்ட் மாதம் வெளியிட்டனர்.
பெட்டியின் உள்ளே இருப்பவை
- நம்முடைய SIM Card யை மாற்றுவதற்காக சிம் card tray remover tool கொடுத்திருக்கிறார்கள்.
- மொபைலை பற்றிய முழு விவர குறிப்புகள் கொடுத்திருக்கும் புக்ஸ் இருக்கிறது.
- மொபைலை வெளியில் எடுத்துச் செல்லும் போது மிகவும் பாதுகாப்பாக இருக்க ஒரு அழகான மொபைல் கேஸ் கொடுத்திருக்கிறார்கள்.
- மொபைலை சார்ஜ் செய்வதற்கு fast charging சப்போர்ட் கொண்ட ஒரு அடாப்டர் கூடவே யுஎஸ்பி டைப்-சி கேபிள் இருக்கு.
- பின்னர் USB டைப்-சி otg adaptor இருக்கு.
- அடுத்தபடியாக ஒரு அழகான earphone கொடுத்து இருக்கிறார்கள்.
வெளிப்பக்கத்தில் இருப்பவை
- மேல் பகுதியில் noise கண்ட்ரோல் செய்வதற்கு ஒரு mic இருக்கு கூடவே சிம் கார்டு slot இருக்கு அதில் நீங்கள் இரண்டு சிம் கார்டு அல்லது ஒரு Sim and ஒரு SD Card போட முடியும்.
- மொபைலின் வலதுபக்கம் தனியாக ஒரே ஒரு பவர் பட்டன் இருக்கு.
- மொபைலின் இடது பக்கம் volume கூட்டுவதற்கும் குறைப்பதற்கும் ஒரு button கூடவே key button உம் இருக்கு.
- மொபைலின் கீழ்ப்பகுதியில் 3.5 mm audio jack கொடுத்திருக்கிறார்கள்.
- அதன் பக்கத்தில் மொபைல் யை சார்ஜ் செய்வதற்கு டைப் சி போர்ட் இருக்கு அதன் பக்கத்தில் ஒரு mic இருக்கு.
- கூடவே ஒரு speaker மொபைல் டிஸ்ப்ளே கண்ட்ரோல் செய்வதற்கு கூடவே ஒரு s pen உம் கொடுத்து இருக்கிறார்கள்.
மொபைல் விவரக்குறிப்பு
- செல்பி கேமரா 8 மெகாபிக்சல் மற்றும் மொபைலில் பின்பக்கமாக இரண்டு கேமரா கொடுத்திருக்கிறார்கள். 12 மெகாபிக்சல் + 12 மெகாபிக்சல் camera இருக்கு பக்கத்தில் fingerprint sensor உம் பிளாஸ் லைட் உம் கொடுத்திருக்கிறார்கள்.
- display size 6.45 inc அதனால் இந்த டிஸ்ப்ளே உங்களுக்கு பார்ப்பதற்கு ஓரளவுக்கு பெரியதாகவே இருக்கும்.
- mobile storage யை பொறுத்தவரை இரண்டு மாடல்கள் இருக்கு. 512 ஜிபி storage 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் 6 GB ram என்று இரண்டு மாடல்கள் உண்டு.
Battery
- samsung யை பொறுத்தவரை பழைய மொபைல் போன்களில் பேட்டரி என்று பார்த்தீர்கள் ஆனால் மிகவும் குறைவாக தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
- இப்போது சாம்சங் கேலக்ஸி நோட் 9 அதாவது இந்த மொபைலில் பேட்டரி உங்களுக்கு 4000mah பேட்டரி கொடுத்திருக்கிறார்கள் அது மிகவும் வரவேற்கத்தக்கது.
Operating system & Sensor
- os யை பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ கொடுத்து இருக்கிறார்கள். செயலி ஸ்னாப்டிராகன் 845.
- நீங்கள் VR வீடியோஸ் பார்ப்பவர்களாக இருந்தால் அதற்கான சென்சார் இதில் கொடுத்து இருக்கிறார்கள் அதனால் நீங்கள் VR வீடியோ பார்த்து மகிழலாம்.
Galaxy Note 9 pen
- குறிப்பாக பார்த்தீர்களானால் இதில் எஸ் pen இருக்கு அந்த s pen யை வைத்து உங்களால் டச் ஸ்கிரீனை கண்ட்ரோல் செய்ய முடியும் மேலும் அந்த s pen க்கு ப்ளூடூத் இருக்கு அது மூலமாக நீங்கள் உங்கள் மொபைலை கண்ட்ரோல் செய்ய முடியும்.
விலை
- 6GB ram கொண்ட மொபைல் 67,900. 8GB RAM கொண்ட மொபைல் 84,900.
- இதன் விலையை பார்க்கும்போது இந்த மொபைல் மிகவும் அதிகம் என்று தெரிகிறது இருந்தாலும் சாம்சங் எந்த மொபைல் வெளியிட்டாலும் மிகவும் அதிகமாக தான் இருக்கும் அதனுடைய quality நல்லதாக இருக்கும்.
Post a Comment