How to register Reliance jio gigafiber | எப்படி ரெஜிஸ்டர் செய்வது ரிலையன்ஸ் jiogigafiber | Tamil Server Tech

ரிலையன்ஸ் ஜியோ கிகா ஃபைபர்

jiogigafiber

  • நீங்கள் எல்லோரும் reliance -ன் jiogigafier -யை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும் அது இப்போது வந்துவிட்டது.
  • இன்று முதல் reliance -ன் jiogigafiber registration தொடங்கிவிட்டது.
  • நீங்கள் பயன்படுத்தும் jio 4ஜி சிம்மை காட்டிலும் இந்த jiogigafiber மிகவும் அதிவேகமாக இருக்கும்.
  • இந்த jiogigafiber -ல் குறைந்த பட்சத்தில் இருந்து அதிகபட்சமாக பல plans இருக்கு அதில் உங்களுக்கு வேண்டிய plans -யை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
  • ஆனால் இப்போது நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது உங்கள் ஊரில் அதிகப்படியான நண்பர்கள் register செய்தால் மட்டும் தான் உங்களுடைய ஏரியாவுக்கு முதலில் வருவார்கள்.
  • இல்லை என்றாலும் உங்களுடைய ஊருக்கு கண்டிப்பாக வருவார்கள் சற்று தாமதமாக வருவார்கள்.

பதிவு இடம்

  • உங்கள் ஏரியாவுக்கு jiogigafiber internet connection வேண்டுமென்றால் நீங்கள் உடனே பதிவு செய்து கொள்ளுங்கள் அதை பதிவு செய்வதற்கு பல இணையதளங்கள் இப்போது உருவாகி இருக்கலாம்.
  • நீங்கள் jio -வின் அதிகாரப்பூர்வ மான gigafiber.jio என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்து கொள்ளுங்கள் இதுதான் அவர்களுடைய official website.
  • உங்களுக்கு சந்தேகமாக இருக்கக் கூடிய வேறு எந்த இணைய தளத்திலும் நீங்கள் சென்று பதிவு செய்ய வேண்டாம்.

எப்படி பதிவு செய்வது

  • gigafiber.jio டாட் காம் என்ற இணைய தளத்தை ஓபன் செய்த பின்னர் அதில் Enter your address for gigafiber என்று கேட்டிருப்பார்கள்.
  • அதில் உங்களுடைய address -யை நீங்கள் பதிவு செய்து கொள்ளுங்கள்.
  • அதன் பக்கத்தில் home address or work address என்று கேட்டிருப்பார்கள் நீங்கள் அதை தேர்வு செய்து கீழே இருக்கும் confirm பட்டனை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
  • அதன் பின்னர் அடுத்த பக்கத்தில் Enter your details என்று கேட்டிருப்பார்கள்.
  • அதில் உங்களுடைய name mobile நம்பரை நீங்கள் பதிவு செய்த பின்னர் கீழ் இருக்கும் i agree என்ற பட்டனை கிளிக் செய்த பின்னர் அதன் கீழ் generate OTP என்ற பட்டன் இருக்கும் அதை click செய்யுங்கள்.
  • இப்போது உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு OTP வந்திருக்கும் அதை நீங்கள் பதிவு செய்யுங்கள் பதிவு செய்த பின்னர் கீழே இருக்கும் submit பட்டனை கிளிக் செய்யுங்கள்.
  • இப்போது உங்களுடைய register முடிந்துவிட்டது அடுத்த பக்கத்தில் thank you for showing your interest in jiogigafiber என்று வரும் இப்போது நீங்கள் successful -ஆகா register செய்து விட்டிர்கள்.

மேலும்

  • அதன் பின்னர் jiogigafiber வருமா வராதா அல்லது எப்போதும் வரும் என்று உங்கள் mobile number -க்கு message அனுப்புவார்கள்.
  • இப்போது வந்த தகவலின்படி குறைந்த பட்ச தொகையாக 500 ரூபாயிலிருந்து அதிகபட்சமா 1599 வரையிலான plans கொடுத்து இருக்கிறாற்கள்.
  • இது தற்போதைய plans மட்டுமே இந்த plans -யை மாற்றுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.
  • உங்களில் யார் எல்லாம் jiogigafiber வாங்க போகிறீர்கள் என்று மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post