How to put a national flag on your face August 15 independence Day | முகத்தில் இந்தியாவின் கொடியை வைத்து எடிட் செய்வது எப்படி

முகத்தில் தேசியக்கொடி

  • இப்போது நமக்கு சுதந்திர தினவிழா வரப் போகிறது இந்த ஆகஸ்ட் 15-யை நீங்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாட வேண்டுமா.
  • வரும் ஆகஸ்ட் 15 இல் நீங்கள் உங்கள் நண்பர்களுடனும் உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்றால் உங்களுடைய போட்டோவை நீங்கள் எடிட் செய்ய வேண்டும்.
  • நீங்கள் எல்லாரும் சோசியல் மீடியா பயன்படுத்துவீர்கள் அவ்வாறு பயன்படுத்தும் போது நீங்கள் ஆகஸ்ட் 15 க்கு உங்களுடைய போட்டோவை நீங்கள் தனித்துவமாய் காட்ட விரும்பினால் உங்களுடைய போட்டோவில் முகத்தில் நமது இந்தியாவின் கொடியை நீங்கள் வைத்து edit செய்விற்கள்
  • ஆனால் பல நண்பர்களுக்கு edit செய்வதில் ஒரு குழப்பம் இருக்கிறது.
  • பல நண்பர்களுக்கு போட்டோஷாப் இது போன்ற ஆப்ஸை பயன்படுத்த தெரியாது.
  • அவ்வாறு உங்களுக்கு எடிட் செய்ய தெரிந்தாலும் ஒரு போட்டோ எடிட் செய்வதற்கு குறைந்தபட்சமாக 15 நிமிடங்கள் ஆகும்
  • இனிமேல் உங்களுக்கு அவ்வாறு நேரம் செலவழிக்க வேண்டியதில்லை.
  • இப்போது நான் உங்களுக்கு சொல்லப் போகும் app யை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உடனடியாக உங்களுடைய போட்டோவில் உங்களுடைய face-ல் நமது இந்தியாவின் கொடியை நீங்கள் வைத்து எடிட் செய்ய முடியும்.
  • இவ்வாறு நீங்கள் எடிட் செய்வதன் மூலம் உங்களுடைய நேரத்தை நீங்கள் மிச்சப்படுத்தி உங்களுடைய போட்டோவை நீங்கள் அழகாக எடிட் செய்து நீங்கள் சோசியல் மீடியா whatsapp இல் நீங்கள் ஷேர் செய்து உங்களது நண்பர்களிடம் அதிக லைக்ஸ் கமெண்ட்ஸ்யை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

பயன்பாட்டின் பெயர்

  • உங்களுடைய face-ல் நமது இந்தியாவின் கொடியை வைத்து எடிட் செய்ய உதவும் app-ன் பெயர் flag face point your face.

பயன்படுத்தும் முறை

  • இந்த ஆப்பை நீங்கள் ஓபன் செய்தவுடன் உங்களுடைய மொபைலில் உங்களுடைய கேமரா ஓபன் ஆகும்.
  • நீங்கள் அதன் மூலமாக உங்கள் face-யை நீங்கள் போட்டோ எடுத்து கொள்ளலாம் அல்லது உங்களுடைய gallery-யில் இருக்கும் photo-வை கூட நீங்கள் எடிட் செய்து கொள்ளலாம்.
  • நீங்கள் உங்களுடைய மொபைல் கேலரியிலிருந்து ஒரு போட்டோவை தேர்வு செய்யுங்கள்.
  • உங்களுடைய போட்டோவை நீங்கள் தேர்வு செய்த பின்னர் நீங்கள் ஈஸியாக எடிட் செய்து கொள்ளலாம்.
  • வலது பக்கம் இடது பக்கம் இரண்டு ஆப்ஷன் இருக்கும் உங்களுடைய பேசில் இருக்கும் பிளாக் வேறு நாட்டை சேர்ந்தது என்றால் நீங்கள் இந்தியாவின்கொடியைவைக்க விரும்பினால் நீங்கள் இடது பக்கம் இருக்கும் Teams பட்டனை கிளிக் செய்யுங்கள்.
  • அதனுள்ளே வேறு நாடுகளின் கொடியும் நமது இந்தியாவின் கொடியும் இருக்கும் நீங்கள் அதில் நமது இந்தியாவின் கொடியை தேர்வு செய்யுங்கள்.
  • இந்தியாவின் கொடியை நீங்கள் தேர்வு செய்தவுடன் உங்களுடைய முகத்தில் அந்த கொடி வந்துவிடும்.
  • இப்போது உங்கள் முகத்தில் இருக்கும் கொடியை நீங்கள் எவ்வாறு edit செய்ய வேண்டும் என்று பார்த்தீர்கள் ஆனால் உங்களுடைய முகத்தில் 2 வட்டம் இருக்கும் ஒரு செவ்வக வட்டம் இருக்கும். இரண்டு வட்டத்தை நீங்கள் நகர்த்தி உங்களுடைய கண்களில் நீங்கள் சரியாக வையுங்கள். அதை சுற்றி இருக்கும் செவ்வக பெட்டியை உங்களுடைய முகத்தை சுற்றி சரியாக வையுங்கள்.
  • சரியாக வைத்து முடித்த பின்னர் கீழே இருக்கும் சரி பட்டனை click செய்யுங்கள்.
  • இப்போது உங்களுடைய முகத்தில் நமது இந்தியாவின் கொடி வந்துவிடும்.
  • இதை நீங்கள் திரும்ப எடிட் செய்ய வேண்டு மென்றால் நீங்கள் size பட்டனை கிளிக் செய்து நீங்கள் தரும்ப edit செய்து கொள்ளலாம்.
  • edit செய்து முடித்த பின்னர் next button யை click செய்யுங்கள்.
  • இப்போது உங்களுக்குப் பல விதமான photo frames இலவசமாக இங்கே கிடைக்கும்.
  • நீங்கள் எதாவது ஒரு frame தேர்வு செய்து கீழே இருக்கும் share பட்டனை கிளிக் செய்து உங்களது social மீடியாவில் நீங்கள் உங்களுடைய போட்டோவை ஷேர் செய்து மகிழலாம்.

 Download


இந்த பதிவு உங்களுக்கு புரியவில்லை என்றால் நீங்கள் வீடியோ வடிவில் பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்.👇👇👇


0/Post a Comment/Comments

Previous Post Next Post