Computer கீ போர்டு - ன் எளிமையான Top 10 shortcut keys | Top 10 Computer keyboard shortcut keys in Tamil language | Tamil Server Tech

கீபோர்டின் எளிமையான Top 10 shortcut keys

  • நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் இல் உங்களுக்குத் தேவையான இடத்திற்கு நீங்கள் செல்வதற்கு mouse-யை பயன்படுத்துவிர்கள்.
  • நீங்கள் அவ்வாறு செய்யத் தேவையில்லை நீங்கள் எப்போதும் மவுஸ் பயன்படுத்தவில்லை என்றாலும் உங்களுக்கு தேவையான இடத்திற்கு நீங்கள் செல்வதற்கு அல்லது copy past செய்ய இந்த மாதிரி சிறிய சிறிய வேலைகளுக்கு நீங்கள் mouse-யை பயன்படுத்தி நேரம் செலவழிப்பீர்கள்.
  • நீங்கள் பயன்படுத்தும் keyboard-ல் உங்களுக்கு தேவையான basic -ஆன top 10 shortcut keys-யை பற்றிதான் பார்க்க போகிறோம்.

Shortcut 1

  • உங்களுக்குத் தேவையான ஒரு files -யை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு copy செய்வதற்கு உங்களுடைய mouse -யை பயன்படுத்தி copy செய்வீர்கள்.
  • உங்களுக்குத் தேவையான files -யை நீங்கள் shortcut மூலமாக copy செய்வதற்கு உங்களுடைய keyboard -ல் ctrl + c அந்த பட்டனை பிரஸ் செய்யுங்கள்.
  • இப்போது உங்களுடைய file -யை நீங்கள் copy செய்து விட்டீர்கள் உங்களுடைய file -யை நீங்கள் எங்கே past செய்ய வேண்டுமோ அந்த folder -யை ஓபன் செய்து அதில் ctrl + v பட்டனை பிரஸ் செய்யுங்கள் இப்போது உங்களுடைய file past ஆகிவிடும். 

Shortcut 2

  • உங்களுக்குத் தேவையான பல files -யை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு move செய்வதற்கு அந்த file -யை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.
  • அதன் பின்னர் உங்களுடைய keyboard -ல் ctrl + x button -யை பிரஸ் செய்யுங்கள்.
  • பின்னர் உங்களுக்கு எந்த இடத்தில் past செய்ய நினைக்கிறீர்களோ அந்த இடத்திற்கு சென்று ctrl + v பட்டனை பிரஸ் செய்யுங்கள் இப்போது அந்த file past ஆகிவிடும். 

Shortcut 3

  • உங்களுடைய கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் இல் computer icon -யை கிளிக் செய்து உங்களுடைய files இருக்கும் இடத்திற்கு செல்விற்கள்.
  • அங்கு local disk c,d,e,f என இருக்கும் அந்த இடத்திற்கு நீங்கள் உங்களுடைய mouse -யை பயன்படுத்தி செல்ல வேண்டாம் shortcut மூலமாக செல்ல முடியும்.
  • உங்களுடைய keyboard -ல் windows படடன் + E பட்டனை பிரஸ் செய்து நீங்கள் அந்த இடத்திற்குச் செல்லலாம்.

Shortcut 4

  • உங்களுடைய கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் இல் நீங்கள் pendrive connect செய்திருப்பீர்கள் அதை Eject செய்வதற்கு உங்களுடைய mouse -யை பயன்படுத்தி Eject செய்விர்கள்.
  • நீங்கள் shortcut மூலமாக செய்ய உங்களுடைய keyboard -ல் வலது பக்கம் இருக்கும் ctrl button பக்கத்தில் இருக்கும் button -யை ஒரு முறை click செய்யுங்கள்.
  • அதன்பின்னர் உங்களுடைய கையை எடுத்து விடுங்கள் அதன் பின்னர் J பட்டனை கிளிக் செய்யுங்கள் இப்பொழுது உங்களுடைய pen drive Eject ஆகிவிடும்.

Shortcut 5

  • நீங்கள் ஏதாவது பக்கத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது நீங்கள் அந்த பக்கத்தை open செய்து வைத்திருப்பீர்கள்.
  • அதிலிருந்து நீங்கள் முற்றிலுமாக வெளியே வருவதற்கு நீங்கள் உங்களுடைய keyboard -ல் Alt + F4 பட்டனை பிரஸ் செய்து நீங்கள் வெளியே வந்து விடலாம்.
  • மேலும் இந்த key -யை பயன்படுத்தி உங்களுடைய computer -யை நீங்கள் shutdown செய்ய முடியும்.

Shortcut 6

  • நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது ஓர் இடத்தை குறிப்பாக அதிகப்படியாக zoom செய்து காட்டுவதற்கு உங்களுடைய keyboard -ல் windows button + அடுத்த படியாக keyboard -ல் இருக்கும் (- and +)பட்டனை பிரஸ் செய்வதன் மூலம் உங்களுடைய display -வை zoom செய்து கொள்ள முடியும்.

Shortcut 7

  • உங்களுடைய கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் இல் நீங்கள் run command box ஓபன் செய்வதற்கு shortcut மூலம் ஓபன் செய்ய உங்களுடைய keyboard -ல் windows button + R button -யை கிளிக் செய்து நீங்கள் ஓபன் செய்து கொள்ளலாம்.

Shortcut 8

  • நீங்கள் உங்களுடைய computer -யை அதிகப்படியான வேலைப்பளு கொடுக்கும் போது உங்களுடைய கம்ப்யூட்டர் hang ஆகும் அப்போது உங்களுடைய கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்வதற்கு அல்லது ரீஸ்டார்ட் செய்வதற்கு நீங்கள் shortcut மூலமாக செய்ய Ctrl + Alt + Delete பட்டனை பிரஸ் செய்து நீங்கள் shutdown or restart செய்ய முடியும்.

Shortcut 9

  • நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பக்கத்தை ஓபன் செய்து வைத்திருந்தாலும் அதிலிருந்து மொத்தமாக நீங்கள் வெளியே வருவதற்கு உங்களுடைய keyboard -ல் windows button + D button -யை பிரஸ் செய்து வெளியே வர முடியும்.

Shortcut 10

  • நீங்கள் உங்களுடைய கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது திடீரென வெளியே செல்கிறீர்கள் அப்போது நீங்கள் உங்களுடைய சிஸ்டத்தை நீங்கள் shutdown செய்ய மாட்டீர்கள் sleep mode -உம் செய்ய மாட்டீர்கள்.
  • அப்போது நீங்கள் password page -க்கு கொண்டுவருவதற்கு நீங்கள் உங்களுடைய கீபோர்டில் windows + L பட்டனை பிரஸ் செய்து நீங்கள் அவ்வாறு செய்ய முடியும்.

மேலும்

  • உங்களுக்கு இந்த பதிவு புரியவில்லை அல்லது பிடிக்கவில்லை என்றால் நீங்கள் வீடியோ வடிவில் காண விரும்பினால் கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்👇👇👇

0/Post a Comment/Comments

Previous Post Next Post