சிறந்த பவர் பேங்க் வாங்க வேண்டுமா | Best Power Bank 20000mAh Mi Power Bank 2i | Tamil Server Tech

சிறந்த பவர் பேங்க்

கவனம் தேவை

  • உங்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த பவர் பேங்க் வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள் அவ்வாறு நினைப்பீர்கள் ஆனால் இந்த பதிவு உங்களுக்கு முக்கியமானது.
  • பவர் பேங்க் ஐ தேர்வு செய்வதற்கு முன்னால் நீங்கள் எத்தனை mobile -க்கு charge செய்ய வேண்டும் என்று நினைவில் கொள்க.
  • மேலும் பவர்பேங்க் வாங்குவதில் பல நண்பர்கள் தவறு செய்கிறார்கள் வெளியில் விற்கும் கம்மியான விலையில் கிடைக்கும் அந்த power bank -யை தயவுசெய்து வாங்க வேண்டாம் அது முற்றிலும் போலியானவை.

இதை வாங்கலாம்

  • இந்த பதிவில் நான் உங்களுக்கு சொல்லப் போகும் power bank மிகவும் அருமையானது ஏனென்றால் இதனால் பல நாட்களாக பயன்படுத்தி வருகிறேன்.
  • இந்த power bank நம்முடைய இந்தியாவில் உருவாக்கப்பட்டது.
  • Power Bank - இன் பெயர் 20000mAh Mi Power Bank 2i. நான் சொல்லும் இந்த power bank 20000mAh உங்களுக்கு இது தேவைப்படவில்லை என்றால் நீங்கள் 10000mAh -யை நீங்கள் தேர்வு செய்யலாம்.

முழு விவரம்

  • இந்தப் powerbank -யை பயன்படுத்தி உங்களுடைய Android Mobile -க்கு 4 times சார்ஜ் ஏற்ற முடியும். உங்களுடைய iphone -க்கு 6 times சார்ஜ் ஏற்ற முடியும். இதில் two way quick charge supporter இருக்கு மற்றும் Li-polymer battery பயன்படுத்தி உள்ளார்கள்.
  • இந்தப் power bank பார்ப்பதற்கு மிகவும் பெரிதாக இருக்கும் வேறு power bank -யை பார்ப்பதற்கும் இதை பார்ப்பதற்கும் இது சற்று பெரிதாகதான் இருக்கும் ஏனென்றால் இது 20000mAh power bank அதனால் இது பார்க்க பெரியதாகதான் இருக்கும்.
  • வேறுசில power bank -ல் body முழுவதும் அலுமினியத்தில் கொடுத்து இருப்பார்கள் ஆனால் இந்த power bank body முழுவதும் பிளாஸ்டிக்கில் கொடுத்திருக்கிறார்கள்.
  • அதனால் உங்களுக்கு heat எதுவுமே வராது. இதை பயன்படுத்தி ஒரே சமயத்தில் இரண்டு மொபைலுக்கு நீங்கள் சார்ஜ் செய்யமுடியும் இரண்டுக்குமே quick charge supporting இருக்கு.
  • இந்த power bank -யை நீங்கள் சார்ஜ் செய்வதற்கு இதில் ஒரு port இருக்கிறது.
  • மேலும் இதில் எவ்வளவு மின்கலம் இருக்கிறது என்று நீங்கள் கண்டறிவதற்கு நான்கு விளக்குகள் கொடுத்திருக்கிறார்கள்.
  • அந்த நான்கு இன்டிகேட்டரை நீங்கள் பார்த்து இதில் எவ்வளவு மின்கலம் இருக்கு என்று நீங்களே கண்டு பிடிக்கலாம்.
  • உங்களுடைய mobile -க்கு charge செய்வதற்கு ஒரு சிறிய கேபிள் கொடுத்து இருக்கிறாற்கள்.
  • உங்களுடைய power bank உண்மையானதா என்று நீங்கள் கண்டறிய நீங்கள் mi டாட் காம்/verify என்ற இணையதளத்திற்கு சென்று உங்களுடைய பவர்பேங்க் உண்மையானதா என்று பார்க்க முடியும்.
  • இதில் low power charge high power charge என இரண்டாக பிரித்து உள்ளார்கள்.
  • நீங்கள் fitness watch இது போன்ற சிறியவற்றை நீங்கள் சார்ஜ் செய்ய விரும்பினால் நீங்கள் low power -ல் charge செய்ய முடியும்.
  • அல்லது உங்களுடைய மொபைல் போன் இதுபோன்ற வற்றை நீங்கள் charge செய்வதாக இருந்தால் high power ஆக மாற்றி charge செய்ய முடியும்.
  • உங்களது power bank -யை low power -ஆக மாற்றுவதற்காக அதில் இருக்கும் பட்டனை இரண்டு தடவை வேகமாக click செய்யுங்கள்.
  • high power -க்கு மாற்றுவதற்கு அந்த button -யை ஓரு தடவை கிளிக் செய்யுங்கள்.
  • இந்த power bank -யை நீங்கள் முழுவதும் சார்ஜ் செய்வதற்கு 8 மணி நேரம் ஆகும்.
  • ஏனென்றால் இது 20000mAh அதனால் கண்டிப்பாக இவ்வளவு நேரம் தேவை.
  • இதை பயன்படுத்தி உங்களுடைய mobile -க்கு நான்கிலிருந்து ஐந்து தடவை சார்ஜ் ஏற்ற முடியும்.

இதன் விலை

  • 20000mAh Mi Power Bank 2i  இதனுடைய விலை 1499 மட்டுமே.
  • 10000mAh Mi Power Bank 2i இதனுடைய விலை 799 மட்டுமே.
  • இதை நீங்கள் mi டாட் காமில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் அல்லது Amazon flipkart -ல் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.

மேலும்

    • இந்தப் பதிவு உங்களுக்குப் புரியவில்லை என்றால் நீங்கள் வீடியோ வடிவில் காண விரும்பினால் கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்👇👇

                  0/Post a Comment/Comments

                  Previous Post Next Post