Top 10 Best Android Apps | 10 சிறந்த ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் | Tamil Server Tech

Best Top 10 Apps (July)

  • நமது லிஸ்டில் இருக்கும் July மாதத்தோட top 10 best android apps ஐ பற்றி பார்ப்போம். இந்தப் பத்து Apps-உம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.
App 10
Led scrolling display
  • இந்த led scrolling display-வை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மொபைல் Display-வை நீங்கள் எளிதில் LED display-வாக மாற்றலாம்.உங்களுக்குப் பிடித்தமான எழுத்துக்களை நீங்கள் எழுதி அதை உங்கள் மொபைலில் LED scrolling ஆக செய்து பார்க்கலாம்.

Download

App 9
Voice Translator
  •  இந்த வாய்ஸ் டிரான்ஸ்லேட்டர் App-யை நீங்கள் பயன்படுத்தி உங்களுக்கு தெரிந்த மொழிகளில் இருந்து தெரியாத மொழிக்கு நீங்கள் translate செய்து பார்க்கலாம். Example தமிழ் to English அல்லது English to தமிழ் என பல மொழிகளில் நீங்கள் Translate செய்து பார்க்கலாம்.
  

Download

App 8
The Photo Animator



  • இந்த போட்டோ அனிமேட்டர் App- யை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய போட்டோ அல்லது உங்களுடைய friends போட்டோவை நீங்கள் அழகாக அனிமேஷன் மாதிரி எடிட் செய்யலாம். மேலும் அதிகப்படியான அனிமேஷன் Effects-உம் இதில் இருக்கிறது.

Download

App 7
ARwatch

  • இந்த ARWatch ஆப்பை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களது கையில் ஒரு Watch இருப்பது போல் தோற்றமளிக்கும். இந்த ஆப்பை நீங்கள் கூகுளில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


App 6
Man Photo Editor

  • இந்த Man photo Editor அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய போட்டோ அல்லது உங்கள் நண்பர்களுடைய போட்டோவை நீங்கள் நினைக்கும் படியாக தாடி மீசை கண்ணாடி போன்ற அனைத்து விதத்திலும் நீங்கள் இலகுவாக இந்த App மூலம் எடிட் செய்து கொள்ளலாம்.

Download

App 5
Circuit Launcher 2018
  •  நமது லிஸ்ட்டில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் ஒரு App சர்க்யூட் launcher app. இந்த launcher-யை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மொபைலில் ஒரு வித்தியாசமான தோற்றம் உங்களுக்கு கிடைக்கும்.

Download

App 4
Computer Launcher


  • நமது லிஸ்டில் நான்காவது இடத்தில் இருக்கும் App ஒரு Computer Launcher App. உங்களிடம் கம்ப்யூட்டர் இல்லை என்று எனிமேல் உங்களுக்கு குறை கிடையாது. ஏனென்றால் உங்கள் மொபைல் போனை யூஸ் பண்ணி உங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் பயன்படுத்துவது போல் இந்த launcher-யை நீங்கள் பயன்படுத்தினால் உங்கள் மொபைலயும் நீங்கள் கம்ப்யூட்டர் போல் பயன்படுத்தலாம்.

Download

App 3
Alien Snake AR
  • இந்த Alien Snake AR Appயை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மொபைல் கேமராவை பயன்படுத்தி ஒரு அழகான பாம்பு போன்ற உருவத்தை நீங்கள் வரவைத்து மகிழலாம்.


Download

App 2
Photo Editor & Frames Maker App
  •  நமது லிஸ்டில் இரண்டாவது இடத்தில் இருக்கும் App 3D Pic Effects App. இந்த App மூலம் உங்களுடைய போட்டோவிற்கு நீங்கள் frames செட் செய்து கொள்ளலாம். அதுவும் மிகவும் எளிமையாக செட் செய்து கொள்ளலாம் யாருடைய உதவியும் இன்றி இந்த App உங்களுக்கு மிகவும் எளிமையாக அருமையாக உருவாக்கி கொடுக்கும். அதை பயன்படுத்தி நீங்கள் விரும்பும் Photo-க்கு frames செட் செய்து கொள்ளலாம்.

Download


App 1
Ephoto 360

  • நமது லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருக்கும் app Ephoto 360 App. இந்த ஒரு App-யை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய போட்டோவை வித்தியாசமாக எடிட் செய்து கொள்ளலாம் கஷ்டப்பட்டு எடிட் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது மிகவும் சுலபமாக உங்களுக்குப் பிடித்தமானதை நீங்கள் ஈசியாக உங்களுடைய Text-ஆக நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

Download





உங்களுக்கு இந்த பத்து Apps-ன் விளக்கம் புரியவில்லை என்றால் இந்த வீடியோவை பார்க்கவும்.👇👇


குறிப்பு
  • இந்தப் பத்து Apps-ல் உங்களுக்கு எந்த ஆப்ஸ் புடிச்சிருக்கு என்று கமெண்ட் செய்யுங்கள்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post