Share Mobile Screen with Another Mobile | Mobile display to Another mobile display Mirror செய்ய வேண்டுமா | Tamil Server Tech
byMr Ajin-0
Share Mobile Screen With Another Mobile
உங்களுடைய மொபைல் டிஸ்ப்ளே screen-யை வேறொரு மொபைல் டிஸ்ப்ளேவில் எப்படி மாற்றுவது என்று பார்ப்போம்.
உங்களுடைய நண்பரின் மொபைல் டிஸ்ப்ளே வையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்
அவர் வேறு எந்த நாட்டில் இருந்தாலும் அவருடைய மொபைல் டிஸ்ப்ளே screen-யை உங்களுடைய மொபைல் பார்கலாம்.
உங்கள் mobile display screen-யை உங்கள் வீட்டில் இருக்கும் டிவி லேப்டாப்பில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் உங்களுடைய நண்பரின் மொபைல் டிஸ்ப்ளே ஸ்கிரீனை உங்களுடைய மொபைல் டிஸ்ப்ளே screen-ஆக எப்படி மாற்றுவது என்று உங்களுக்கு தெரியுமா. அதை தான் நாம் பார்க்க போகிறோம்.
உங்கள் நண்பர் வேறு நாட்டில் இருந்தாலும் அவருடைய மொபைல் டிஸ்ப்ளே screen உங்கள் மொபைல் display screen இல் பார்ப்பதற்கு நமக்கு உதவியா இருக்கப்போகும் ஒரே ஒரு app inkwire.
இந்த app-யை பயன்படுத்திதான் உங்கள் நண்பரின் மொபைல் டிஸ்ப்ளே screen-யை உங்களுடைய மொபைல் டிஸ்ப்ளே screen-ஆக நாம் கொண்டு வரப்போகிறோம்.
இது கண்டிப்பாக தேவை
இந்த ஆப்பை நீங்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நீங்கள் display share செய்யப்போகும் இரண்டு மொபைலிலும் நீங்கள் இந்த ஆப்-யை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.
இந்த ஆப்பை நீங்கள் பயன்படுத்துவதற்கு உங்கள் இரண்டு பேருக்கும் இன்டர்நெட் கனெக்சன் கண்டிப்பாக வேண்டும்.
பயன் படுத்தும் விதம்
எந்த மொபைல் டிஸ்ப்ளே screen-யை சேர் செய்ய நினைக்கிறீர்களோ அந்த மொபைலில் முதலில் இந்த ஆப்பை ஓபன் செய்யுங்கள்.
ஓபன் செய்த பின்னர் உள்ளே share Access என இரண்டு பட்டன் கொடுத்திருப்பார்கள்.
அதில் நீங்கள் உங்கள் மொபைல் டிஸ்ப்ளே screen-யை நீங்கள் share செய்யப் போகிறீர்கள் அதனால் நீங்கள் share பட்டனை click செய்யுங்கள்.
அதை click செய்த உடனே உங்களுக்கு access code கொடுப்பார்கள் அந்த code-யை உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள்.
இந்த access code ஐ நீங்கள் உங்கள் நண்பரிடம் கொடுத்த பின்னர் உங்கள் நண்பர் அவருடைய மொபைலில் இந்த ஆப்பை ஓபன் செய்ய வேண்டும்.
ஓபன் செய்த பின்னர் அதன் உள்ளே share and access என இரண்டு பட்டன் இருக்கும் அதில் access என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் உள்ளே மூன்று பாக்ஸ் இருக்கும் நீங்கள் கொடுத்த அந்த access code யை டைப் செய்ய வேண்டும்.
டைப் செய்த பின்னர் கீழே access என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் உங்களுடைய டிஸ்பிளே அவருடைய மொபைலில் வந்துவிடும் அப்போது உங்களுடைய வாய்ஸ் அவருக்கு கேட்க வேண்டுமா என்று இருக்கும்.
உங்கள் voice கேட்க வேண்டுமென்றால் அதை ஆன் செய்யுங்கள் இல்லை என்றால் off செய்துவிட்டு கீழ் இருக்கும் got it பட்டனை click செய்யுங்கள்.
இதை நிறுத்த
கடைசியாக முக்கியமான தகவல் உங்களுக்கு பயன்படுத்துவது போதும் என்று நீங்கள் நினைப்பீர்கள் ஆனால் இதை எப்படி நிறுத்துவது என்று பார்ப்போம்.
உங்கள் mobile-ல் notification bar-யை open செய்யுங்கள் அதில் stop-யை click செய்யுங்கள். இப்போது stop ஆகிவிடும்.
இதே மாதிரித்தான் உங்களுடைய மொபைல் டிஸ்ப்ளே ஸ்கிரீனை வேறொரு மொபைல் டிஸ்ப்ளே ஸ்கிரீனுக்கு மாற்ற முடியும்.
உங்களுக்கு இந்த பதிவு புரியவில்லை என்றால் வீடியோ மூலம் காண விரும்பினால் கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்👇👇👇
Post a Comment