Learn Hindi through Tamil Speak Learning Apps | ஹிந்தி ஈசியாக கற்பது எப்படி | Tamil Server Tech

Speak Fluent Hindi At Home


ஹிந்தி ஏன் கற்க வேண்டும்

  • உங்களுக்கு ஹிந்தி பேச மிகவும் ஆசை என்று எனக்கு தெரியும்.
  •  அதனால் தான் நான் இந்த பதிவை பதிவு செய்கிறேன் hindi பேசுவது மிகவும் எளிது அதை நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து நீங்கள் உங்கள் மொபைல் போனைப் பயன்படுத்தி கற்றுக்கொள்ளலாம்.
  • நீங்கள் ஹிந்தி பேசத் தெரிந்தால் மட்டும் தான் நீங்கள் இந்தியா முழுவதும் சுற்றி வர முடியும். உங்களுக்கு தமிழ் தெரிந்தால் தமிழ்நாடு சுற்றி வரலாம் ஆனால் உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால் நீங்கள் உலகம் முழுவதும் சுற்றிவரலாம்.
  • இதில் உங்களுக்கு ஹிந்தி எப்படி ஈசியாக படிப்பது என்ற விளக்கத்தை உங்களுக்கு நான் தர போகிறேன் நீங்கள் hindi படித்தால் மட்டும் தான் இந்தியா முழுவதும் சுற்றி வர முடியும்.
  • உங்களுக்கு தமிழ் மட்டும் தெரிந்தால் போதும் நீங்கள் ஹிந்தி ஈசியாக கற்றுக் கொள்ளலாம்.
  • அது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை பயன்படுத்தி நீங்கள் கற்றுக்கொள்ளலாம் அதுக்கு 3 Apps இருக்கும்.
  • நீங்கள் அதை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் ஈஸியாக hindi கற்கலாம்.

App 3
Speak Hindi Through Tamil

  • நீங்கள் ஹிந்தி படிப்பதற்கு உதவியாக இருக்க போகும் Apps-ல் இதுவும் ஒரு ஆப். Speak Hindi Through Tamil இந்த ஆப் நமது லிஸ்டில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
  • இந்த ஆப்பை நீங்கள் பயன்படுத்துவதற்கும் மிக எளிமையாக இருக்கும் இதை நீங்கள் பயன்படுத்தும் போது நீங்கள் முதலில் இருந்து கற்றுக்கொள்ள முடியும்.
  • வணக்கம் ஹாய் ஹலோ என்று ஸ்டார்ட் ஆகும். மேலும் இதில் hour 1 hour 2 ext என பிரித்திருப்பார்கள். அதன் மூலம் நீங்கள் தனித்தனியே பிரித்து கற்றுக்கொள்ள முடியும்.
  • மேலும் உங்களுக்கு படிக்கத் தெரியவில்லை என்றாலும் நீங்கள் பிளே செய்து ஆடியோ மூலம் கேட்டுக் கொள்ளலாம்.

App 2
Learn Hindi through Tamil



  • இந்த ஆப்பை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் மிகவும் ஈஸியாக ஹிந்தி கற்க முடியும்.
  • இந்த ஆப்-ஐ ஓபன் செய்த பிறகு அதனுள்ளே category-யாக பிரித்து கொடுத்து இருப்பார்கள்.
  • நீங்கள் வெளியில் செல்லும் போது பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தும் தனித்தனி கேட்டகிரியில் கொடுத்திருப்பார்கள்.
  • நீங்கள் கடையில் பொருள் வாங்க போறிற்கள் என்றால் அங்கு பயன்படுத்த படும் வார்த்தைகள் அனைத்தும் ஒரே category-ல் கொடுத்திருப்பார்கள். அதை மட்டும் படுத்தினால் நீங்கள் கடைக்கு போய் ஈசியாக பொருட்கள் வாங்கி விட்டு வரலாம்.
  • அடுத்தபடியாக உங்கள் நண்பர்களுடன் நீங்கள் எப்படி பேசுவது என்று ஈசியாக இந்த ஆப் மூலம் கற்றுக் கொள்ளலாம்.
  • மேலும் உங்களுக்கு தெரியாத வார்த்தைகளை நீங்கள் ஆடியோ வடிவில் கேட்பதற்கு ஆடியோ button கொடுத்திருப்பார்கள் அதை நீங்கள் கிளிக் செய்து நீங்கள் ஆடியோ மூலமாகவும் கேட்டுக் கொள்ளலாம்.

App 1
Learn Hindi from Tamil

  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு Apps-யை காட்டிலும் இந்த ஆப் உங்களுக்கு ஹிந்தி கற்பதுக்கு மிகவும் கைகொடுக்கும் என்று தான் கூறுவேன்.
  • என் என்று உங்களுக்கு தெரியுமா உங்களுக்கு சிறிதளவுகூட ஹிந்தி தெரியவில்லை என்றாலும் நீங்கள் இந்த ஆப்பை பயன் படுத்துவதன் மூலம் மிகவும் எளிமையாக ஹிந்தி கற்க முடியும்.
  • அடுத்தபடியாக பார்த்தீர்களானால் உங்கள் குடும்பத்தில் நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தையும் நீங்கள் ஹிந்தியில் காற்க முடியும்.
  • மேலும் உங்கள் குடும்பத்தில் நீங்கள் பயன்படுத்தும் தாத்தா பாட்டி அப்பா அம்மா தம்பி இது போன்ற பெயர்களையும் ஹிந்தியில் எப்படி பேசுவது என்று நீங்கள் கற்று கொள்லாம்.
  • நீங்கள் மிகவும் எளிமையாக ஹிந்தி கற்க வேண்டும் என்று அவர்கள் போட்டோவுடன் கொடுத்திருக்கிறார்கள் அதைப் பார்க்கும்போது உங்களுக்கு மனதில் மிகவும் எளிமையாக பதிந்து விடும் நீங்கள் ஹிந்தி படிப்பதற்கும் உங்களுக்கு மிகவும் ஆர்வமாக இருக்கும்.
  • உங்கள் வாழ்நாளில் நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் அனைத்து வார்த்தைகளும் ஹிந்தியில் கொடுத்திருக்கிறார்கள்.
  • அதுமட்டும் மல்ல ஹிந்தி english தமிழ் இந்த மூன்று மொழிகளிலும் கொடுத்திருக்கிறார்கள்.
  • இதன் மூலம் நீங்கள் ஈசியாக ஹிந்தி இந்த ஆப்பை பயன்படுத்திக் கற்று கொள்ளலாம்.




0/Post a Comment/Comments

Previous Post Next Post