How to speak fluent English | உங்களுக்கு ஆங்கிலம் பேச வேண்டுமா | Tamil Server Tech

ஆங்கிலம் பேசும் ஆசை உங்களுக்கு இருக்கா


  • நீங்கள் ஆங்கிலம் பேச மிகவும் ஆர்வமாய் இருக்கிறார்கள் என்று தெரியும். ஆங்கிலம் பேசுவதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கின்றன மிகவும் எளிமையாய் நீங்கள் வீட்டிலிருந்தபடியே கற்பதற்கு மிகவும் எளிய வழிமுறை இந்த இரண்டு App உங்களுக்கு தருகிறது.
  • உங்களுக்கு ஆங்கிலம் பேச ஆசை என்று எனக்கு தெரியும் இப்போது நம் தமிழ் மக்கள் தமிழ் தெரிந்திருந்தாலும் உலகம் முழுவதும் செல்வதற்கு ஆங்கிலம் மிகவும் அவசியம். அதற்காக நமக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதற்காக வீட்டிலிருந்தபடியே படிப்பதற்காக இந்த இரண்டு ஆப்ஸ் நமக்கு கை கொடுக்கும்.
  • இந்த இரண்டு Apps-யை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் ஆங்கிலம் மிகவும் ஈஸியாக கற்று கொள்ளலாம். ஏன் என்று தெரியுமா நீங்கள் வேறு இடத்திற்கு சென்று கிளாஸ் அட்டென்ட் செய்ய வேண்டாம் வீட்டில் இருந்தபடியே உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த இரண்டு ஆப்ஸை பயன்படுத்தி அதன் மூலம் நீங்கள் ஆங்கிலம் ஈசியாக கற்றுக் கொள்ளலாம்.
ஆங்கிலம் கற்பதற்கு நமக்கு துணையாய் இருக்க போகும் இந்த இரண்டு Appல் நமது லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கும் App

App 2
English Conversation Practice

  • உங்களுக்கு சிறிதளவு ஆங்கிலம் தெரியும் என்றால் நீங்கள் இந்த Appயை பயன்படுத்துங்கள் ஏனென்றால் ஆங்கிலம் சிறிதளவு தெரிந்தவர்களுக்கு மட்டும் இந்த App கைகொடுக்கும்


Download



ஆங்கிலம் கற்பதற்கு நமக்கு துணையாய் இருக்க போகும் இந்த இரண்டு App-ல் நமது லிஸ்ட்டில் முதலாவது இடத்தில் இருக்கும் App


App 1
Spoken English in Tamil
  • நீங்கள் எனிமேல் தான் ஆங்கிலம் கற்க போகிறீர்களா அல்லது இனிமேல் தான் ஸ்போக்கன் இங்கிலீஷ் படிக்கப் போகிறீர்கள் என்றால் இந்த App உங்களுக்கு மிகவும் கைகொடுக்கும். தமிழ் மட்டும் உங்களுக்கு தெரியும் என்றால் நீங்கள் புதிதாக ஆங்கிலம் கற்க வேண்டும் என்றாலும் இந்த ஆப் உங்களுக்கு மிகவும் கைகொடுக்கும்.


Download



உங்களுக்கு இந்த விளக்கம் புரியவில்லை என்றால் கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்.




குறிப்பு

  • நீங்கள் இந்த App-யை சரியாகப் பயன்படுத்துங்கள் அப்போதுதான் உங்களுக்கு ஈசியாக கிராமர் ஸ்போக்கன் இங்கிலீஸ் அனைத்தையும் நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post