How to block unwanted Email messages | மின்னஞ்சலுக்கு வரும் தேவையற்ற மெசேஜை தடுப்பது எப்படி | Tamil Server Tech

தேவையற்ற மின்னஞ்சல்களை தடுக்க வேண்டுமா


  • நாம் எல்லாரும் ஜி-மெயில் பயன்படுத்துவோம் அப்படித்தானே நாம் பயன்படுத்தும் போது நமக்கு தேவையில்லாத வேறு பல செய்திகள் வந்து கொண்டே இருக்கும் அதை எப்படி தடுப்பது என்று உங்களுக்கு தெரியுமா.

அது எப்படி என்று பார்ப்போம்

  • உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது உங்களுக்கு இமெயில் செய்தால் நீங்கள் ஜிமெயில் box open செய்து பார்க்கும்போது அதில் உங்களுக்கு தேவையில்லாத பல unwanted மெசேஜ் வந்து கொண்டே இருக்கும்.
  • இது உங்களுக்கு எதனால் வருகிறது என்று தெரியுமா இனிமேல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

முழு விவரம்

  • முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது உங்களுக்கு தகவல் அனுப்பி இருந்தால் நீங்கள் ஜிமெயில் box open செய்து பார்ப்பிர்கள்.
  • அப்போது உங்களுக்கு தேவையில்லாத unwanted மெசேஜ் வந்து இருக்கும் அதிலும் குறிப்பாக பார்த்தீர்களானால் உங்களுக்கு வந்து இருக்கும் தகவல் spam message என உறுதியாக தெரிந்தால் அந்த தவகல் spam என google-க்கு தெரியப்படுத்தலாம்.
  • அந்த மெசேஜை பக்கத்தில் 3 புள்ளிகள்போட்டிருப்பார்கள் அதை நீங்கள் கிளிக் செய்து அதன் கீழ் spam message என குறிப்பிட்டிருப்பார்கள்.
  •  அதை நீங்கள் கிளிக் செய்து இந்த message spam message என்று google-க்கு தெரியப்படுத்தலாம்.
  • அடுத்தபடியாக பார்த்தீர்களானால் உங்களுக்கு வரும் தேவையற்ற மெசேஜை தடுப்பது எப்படி என்று பார்த்தீர்கள் ஆனால் உங்களுக்கு வந்திருக்கிக்கு மெசேஜை  நீங்கள் ஓபன் செய்யுங்கள்.
  • அதன் பின்னர் scroll செய்யுங்கள் அதன் கீழே unsubscribe என்றொரு பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்து நீங்கள் unsubscribe செய்யலாம்.
  •  அதன் பிறகு உங்களுக்கு அந்த வெப்சைட்டில் இருந்து எந்தவொரு ஒரு message-உம் உங்களுக்கு வராது.

கவனம்

  • இப்படிப்பட்ட மெசேஜ் எதனால் வருகிறது என்று தெரியுமா இதற்கு நீங்கள் தான் காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா.
  • நீங்கள் எதாவது வெப்சைட்டை விசிட் செய்து விடுவீர்கள் அப்போது அதன் கீழே நோட்டிபிகேஷன் அல்லது நியூஸ் feed என்ற ஆப்ஷனை கிளிக்  செய்வதன் காரணமாகத்தான் உங்களுக்கு இந்த மாதிரி நோட்டிபிகேஷன் அந்த வெப்சைட்டில் இருந்து அனுப்புவார்கள்.
  • நீங்கள் click செய்யும் போது பார்த்துக் click செய்யுங்கள் அதுவே போதும்.

  • அடுத்தபடியாக நீங்கள் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பும் போதும் வாங்கும் போதும் உங்களுக்கு மெசேஜ் அனுப்புவார்கள்.
  • அப்போது அதே மாதிரி வேறு யாராவது உங்களுக்கு மெசேஜ் அனுப்பி உங்களுடைய அக்கௌன்ட் நம்பர் pin நம்பர் இது போன்ற முக்கியமான விவரங்கள் கேட்டால் நீங்கள் கண்டிப்பாக அவர்களுக்கு replay செய்ய கூடாது.
  • அது மாதிரி ஏதாவது மெசேஜ் வந்தால் நீங்கள் உடனே spam message click செய்து google-க்கு தெரியப்படுத்துங்கள்.

மேலும்

  • மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தகவல்களும் உங்களுக்கு முழுமையாக புரிந்து இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
  • உங்களுக்குப் புரியவில்லை என்றால் நீங்கள் வீடியோ வடிவில் பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.👇👇👇

  • உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் கீழ் எழுதுங்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post